தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் இவர் வீட்டிலேயே உள்ளார். அதிகமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் அவரை சந்திக்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்தை புத்தாண்டு தினத்தில் தொண்டர்கள் சந்திக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி […]
Tag: சந்திப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். […]
தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் சேலம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசி வாழ்த்துக்களை பெற்றார்கள். அதன் பிறகு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இயக்கம். இந்த இயக்கத்தில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் ஐயா […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் […]
ரஜினிகாந்தை சிவராஜ் குமார் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பாதாக சொல்லப்படுகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கின்றார். இவரும் படப்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிவராஜ் குமார் ரஜினி சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ஆனால் இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் சிவராஜ்குமாரும் […]
நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் […]
தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இங்குள்ள பாலித்தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியுள்ள நிலையில் இன்று வரை நடைபெறும். இந்த மாநாட்டின் போது உக்ரைன் ரஷ்யா போர், போரினால் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், டிஜிட்டல், உலக பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், […]
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார். அமித்ஷாவோடு ஆலோசனை நடத்திய நிலையில் தன்னுடைய மூன்று ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் வழங்கினார்.
சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். இதையடுத்து ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி போன்றோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது “மம்தா பானர்ஜி அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களையும்,கலைஞரையும், திமுக-வையும், தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது” என்று பேசினார். […]
மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் முதல்வர் […]
நடிகர் ரஜினிகாந்தை முன்னணி நடிகை நேரில் சென்று சந்தித்துள்ளார். நடிகை குஷ்பூ தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தயாரிப்பு நிர்வாகத்தையும் மற்றொரு பக்கம் தேசிய கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார். இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் மிக நெருக்கமான நட்பு பாராட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதன்படி, தர்மத்தின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சங்கி பாண்டே, ராசி கண்ணா, ரெஜிஸ்டர் விஜயன், லைலா, மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் […]
நடிகர் சூர்யா திரைப்படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு இருப்பதால் அந்தந்த மாநில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். சூர்யாவுக்கு அந்த மாநிலங்களில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சூர்யா திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அங்கு உள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் கொடி, தோரணங்கள் மற்றும் கட்-அவுட்கள் வைத்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக ரசிகர்கள் சூர்யாவை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்று அம்மாநில ரசிகர்களை சூர்யா சந்தித்தார். […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, யோகி பாபு, சாம், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் […]
அதிமுக இடைச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இன்று காலை 11:30 அணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைய தினம் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து இருக்கின்றோம். நானும் சகோதரர் வேலுமணி அவர்களும், சகோதரர் சண்முகம் அவர்களும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, இப்போது பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றோம் . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அரசு இருக்கின்ற போதே, நான் […]
ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில் முனு கோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் பரப்புரைக்காக அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஹைதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுக் குழுவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும், இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. ஓபிஎஸ்ஐ ஒதுக்கிவிட்டு இபிஎஸ் -ஆல் இனி ஒன்றும் செய்ய முடியாது.இதனால் […]
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான […]
கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அதன்பின் ரஹ்மான் அமெரிக்காவுக்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவிலிருந்து பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டு உள்ளார். […]
அதிமுகவில் ஏற்பட்ட அதிரடி திருப்பங்களை தொடர்ந்து 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு கடந்த 28ஆம் தேதி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணத்தின் போது அவரை தனியாக சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ […]
சென்னை மணலியில் உள்ள மத்திய அரசு சி.பி.சி.எல். பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லுரியில் முதலாவதாக கல்லூரி படிப்பை முடித்த அதாவது 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது சென்னை மற்றும் வெளிநாடுகள் என பல இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வலைதளங்கள் மூலம் ஒவ்வொருவராக மீண்டும் தங்கள் நட்பு வட்டாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் […]
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை காணொளி வாயிலாக நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அடுத்த பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . அதன்படி மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர் என ஒரு மாவட்டத்திலிருந்து […]
இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னான்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள twitter பதிவில் இந்திய தூதர் இன்று தொழில்துறை மந்திரி நலின் பெர்னான்டோவை சந்தித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை உயர்த்துவது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இரு தரப்பு வர்க்கத்தின் பல்வேறு அம்சங்களை பற்றி இருவரும் விவாதம் மேற்கொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த […]
ஐநாவுக்கான இந்திய பிரதிநிதியை நடிகர் சூர்யா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தனது சொந்த காரணத்திற்காக மனைவியுடன் நடிகர் சூர்யா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சூர்யா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் சூர்யா நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டி.எஸ் திருமூர்த்தி சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் இன்று சென்னை புறப்பட்டார். சென்னை வரும் அவர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாகவும், கட்சிக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் […]
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கமலை சந்தித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் […]
விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம் கடந்த 9ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் சென்னை தாஜ் க்ளப்ஹவுஸ் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பங்கேற்றனர். அப்போது விக்னேஷ்சிவன் கூறியதாவது, “நானும் ரவுடி தான் திரைப்படத்தின் கதையை செல்வதற்காக நயன்தாராவை நான் முதன்முதலாக இந்த ஹோட்டல்ல தான் சந்தித்தேன்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
ரஜினி – அஜீத் சந்திப்பு புகைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் […]
சென்னையில் போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கிறது. இங்கு தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி போன்றோர் பங்கேற்ற இந்த சந்திப்பானது 45 நிமிடங்கள் வரை நீடித்தது. அதனைதொடர்ந்து நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மரியாதையின் நிமித்தமாக நடிகர் ரஜினியிடம் பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் […]
பாமகவின் புதிய தலைவராக அன்புமணி அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைகோ உள்ளிட்டோரை சந்தித்து இருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை என்று அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். திமுக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி,விஜயகாந்த் தமிழக அரசியலில் தைரியமாக மக்களை திரட்டி அரசியல் நடத்தி வருகின்றார். அவர் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உள்ளது. […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதற்கு ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு சிவகார்த்திகேயனிடம் படக்குழுவை பாராட்டியிருந்தார். With the DON […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கமல் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். அதன்படி போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் அவருடன் லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்-ஐ நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66வது படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சூட்டிங் நடைபெற்று வருகின்றது. @actorvijay met @TelanganaCMO #KCR […]
70 வருட போராட்டத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகள் மீண்டும் சந்தித்துக் கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1946 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த எலிசபெத் என்ற பெண்ணிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றது. அந்த நேரத்தில் எலிசபெத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் இரண்டு குழந்தைகளையும் போலாந்து நாட்டிலுள்ள இரண்டு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளனர். அப்படி தத்து எடுத்துக் கொண்ட நபர்கள் அந்த குழந்தையை தத்து குழந்தை என்பதை கூறாமலேயே வளர்த்து வந்துள்ளனர். அதில் […]
ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை அமெரிக்க மந்திரிகள் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். உக்ரைன், ரஷ்யா போர் தொடர்ந்து 62 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க மந்திரிகளுடனான சந்திப்பின்போது, உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிக அளவில் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி […]
டெல்லியில் வருகின்ற 30-ந்தேதி முதல்- மந்திரிகள் மற்றும் ஜகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்.இந்த மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் நீதிபதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வருகிற 29-ந்தேதி டெல்லி செல்கிறார். இந்நிலையில் இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து […]
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் போன்றோர் ஏப்ரல் 23ஆம் தேதி உக்ரைனைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் முடிவடைகிறது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல இருக்கிறார். அதனைதொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றார். அதைத்தொடர்ந்து […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றார். அந்த வரிசையில் நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்தார். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கான ஆய்வறிக்கையை சோனியா காந்தியிடம் அளித்தார். இதில் அக்கட்சிகூட்டணி வைக்க வேண்டிய மாநிலங்கள் மற்றும் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.கடந்த நான்கு நாட்களில் மூன்று முறை சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இம்ரான்கான் அமெரிக்காவின் சதி தான் தான் பதவி இழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளதாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இம்ரான்கான், அமெரிக்க எம்.பி. இல்கான் ஒமரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. […]
நடிகரான பிரபுதேவா மற்றும் நகைசுவை நடிகரான வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் தான் “மனதைத் திருடி விட்டாய்”. அத்திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் போன்றோர் காமெடியில் அசத்தியிருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் வடிவேலு, “சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்” என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் பிரபு தேவா […]
சென்னை ராஜ்பவனில் நடைபெற்றதேனீர் விருந்தில் கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் திடீர் என சந்தித்து பேசியுள்ளனர். சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவியுடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் போன்றவர்கள் சந்தித்துள்ளனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேனீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக கவர்னர் ரவி அழைப்பு விடுத்திருக்கிறார். கவர்னர் அளிக்கும் இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை பங்கேற்பதில்லை என முடிவு […]
நடிகர் விஜய் கே ஜி எஃப் படத்தின் இயக்குனரை சந்தித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அடிப்படையில் 2 மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்து உள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதேபோன்று யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கே ஜி எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீலை சில மாதங்களுக்கு […]
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம்.நரவானே மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் ராணுவ மந்திரி நெங் ஹன்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்திய புவி அமைப்பு நிலவரம் குறித்து உரையாடியதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வலிமையான இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் நேபாளத்தை இணைப்பது உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா – நேபாளம் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பீகாரின் ஜெய் நகரில் இருந்து நேபாளம் குர்தா வரையில் […]
பிரதமர் மோடியும் நேபாள பிரதமரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் சேர் பகதூர் தியூபா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்று வருகின்றது. இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்துள்ளதாவது இந்திய நேபாள உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார் .இருதரப்பு பன்முக கூட்டாண்மை பற்றிய பரந்த அளவிலான பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நான்கு நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அழுத்தமாக கூறியுள்ளேன். கர்நாடகத்துக்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது, மதுரவாயல் உயர்மட்ட சாலையை […]
மூன்று நாள்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாடாளுமன்றம் வருகை தந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். DMK Pres. & Hon. CM @mkstalin welcomed the Hon. President of the Indian National Congress Tmt. Sonia Gandhi avargal to […]
ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அன்ஹுய் மகாணத்தில் ஆப்கானிஸ்தான் குறித்து பேச சீனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் உட்பட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுயுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்குப்பின் முதல்முறையாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லவ்ரோவ்-வும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ-யும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் வைத்து ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கு […]
நேற்று நேபாள நாட்டிற்கு சென்றிருந்த சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ அந்நாட்டின் அதிபர் பித்யதேவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நேபாளம்-சீனா இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது, இரு நாடுகளும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.