Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் திறப்பு விழா எப்போது….?” எதிர்பார்ப்பில் பயணிகள்…!!!!!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது. அதில் ஒன்றான நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாமல் அரைகுறையாக நிற்கின்றது. சென்ற நான்கு வருடங்களாக இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பூமிக்கு அடியில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக தோண்டியபோது மழை […]

Categories

Tech |