Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தினமும்… இவ்வளவு நேரம்தான் தூங்குகிறார்…. வெளியான தகவல்…..!!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்காக அதிகம் உழைப்பதாகவும், இதனால் அவர் தினமும் 2 மணிநேரம் மட்டுமே உறங்குவதாகவும் மகாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். கோலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பரப்புரை தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த 2 மணி நேரம் உறங்குவதையும் தவிர்த்து மேலும் உழைக்க பிரதமர் முயற்சி செய்து வருவதாகவும் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் என்ன நடைபெறுகிறது என்பதை […]

Categories

Tech |