சூரியன், பூமி மற்றும் நிலவு போன்றவைகள் ஒரே நேர்கோட்டில் வரும்போது மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழ ஒரே வரிசையில் வரும்போது சூரிய ஒளியிலிருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும். அந்த சமயத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி மதியம் 2:39 மணியளவில் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3:39 மணிக்கு தொடங்கி 5:12 மணி வரை […]
Tag: சந்திரகிரகணம்
கிரீஸ் நாட்டில் ஏதென்சில் உள்ள புராதண கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிக அளவில் காணப்பட்டது. இந்தச் சந்திரகிரகணம் சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திர கிரகணம் வட,தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். ஆனால் […]
வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி நண்பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் […]
இந்த வருடத்தில் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் நிகழ போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். தற்போது 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சந்திரகிரகணம், இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கு முடிவடைய உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே […]