நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தைமான எஸ்.ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தின் விளம்பரச் செலவுக்காக 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததால் அந்த விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் அல்லிக்குளம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை […]
Tag: சந்திரசேகர்
கோவை வடவள்ளியில் இபிஎஸ் ஆதரவாளராகவும், நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருக்கும் எஸ்பி வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டில் திடீர் ஐடி சோதனை நடைபெற்று வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த ஐடி ரெய்டு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்படுகின்றன. ஏற்கனவே அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை இருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த […]
விஜய் மக்கள் இயக்கம் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக விஜயின் தந்தை பரபரப்புப் புகார் அளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக […]
தேவைப்படும் போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் நகர்வுகள் சூடு பிடித்துள்ளன. சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் தமிழக திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். பலரும் இணைய இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது.அந்த வகையில்தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவியது. […]