Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுடன் சேர்ந்து போட்டியிடமாட்டோம் – பாஜக மாநில தலைவர்..!!

பா.ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி கூட்டம் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிடாது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வீடியோ காணொளி மூலம் மாநில நிர்வாகிகளிடம் பேசிய கட்சி தலைவர் ஜே.பி. நட்டா பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்துமாறும் தொிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |