Categories
உலக செய்திகள்

முதல் நிலவு பயணம்…. முதியவரின் தன்னம்பிக்கை…. வெளியான தகவல்…!!!

முதல் தடவையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுற்றுலா சென்ற டென்னிஸ் டிட்டோ சந்திரனுக்கு சுற்றுபயணம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் வருடத்தில் டென்னிஸ் டிட்டோ என்ற நபர் விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக அவரது சொந்த செலவில் சுற்றுலா சென்றார். தற்போது 21 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு துணிச்சல் மிகுந்த சாகசத்தை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். அந்த வகையில் 82 வயதாகும் அவர், எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கடந்த வருடம் ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் தடவையாக… தள்ளிவைக்கப்பட்ட நாசா திட்டம்… வெளியான அறிவிப்பு..!!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தை மூன்றாம் தடவையாக தள்ளி வைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. வரும் 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை அங்கு அனுப்ப ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்கள் அருகில் ஓரியன் எனும் விண்கலத்தை பறக்கச் செய்ய நாசா தீர்மானித்தது. அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

சந்திரனுக்கு ஆய்வுக்கலன் அனுப்பும் நாசா… எப்போது?… வெளியான தகவல்…!!!

நாசா விண்வெளி ஆய்வு மையம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சிக்கான  ஆய்வுக்கலனை நாளை மறுநாள் அனுப்பவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதற்கான சோதனை முயற்சியாக அந்த துணைக்கோளுக்கு ராக்கெட் மூலமாக ஆய்வுக் கலன் நாளை மறுநாள் அனுப்பப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த திங்கட்கிழமை அன்று நாசா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அப்போது திடீரென்று இயந்திரத்தல் […]

Categories
உலக செய்திகள்

நிலவு எங்களுக்கு தான்…. நாசாவின் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு…!!!

நிலவை கைப்பற்றுவார்கள் என்று தங்கள் மீது குற்றம் சாட்டியிருந்த நாசாவின் கருத்தை சீனா மறுத்திருக்கிறது. நிலவை ஆய்வு செய்வதில் சீன அரசு அதிகமாக கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பக்கூடிய திறன் வாய்ந்த ராக்கெட்களை சீனா ஏவும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்னிலையில், இது பற்றி நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் தெரிவித்ததாவது, சீனா, சந்திரனில் இறங்குவது குறித்து நாம் வருத்தப்பட வேண்டும். இது தற்போது எங்களுக்கானது. நீங்கள் வெளியே இருக்க வேண்டும். சீனா, […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறை… நிலவின் மண்ணில் வளர்க்கப்பட்ட செடி…. நாசா விஞ்ஞானிகள் அசத்தல்…!!!

நிலவில் கிடைத்த மண்ணிலிருந்து செடிகளை வளரச்செய்து வரலாற்றிலேயே முதல் தடவையாக நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்பல்லோ விண்கலமானது சந்திரனிலிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளை பூமிக்கு அனுப்பியிருந்தது. அதனை வைத்து செடிகளை வளர்ப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன்படி செடி ஒவ்வொன்றுக்கும் ஒரு கிராம் அளவு கொண்ட நிலவின் மண்ணை ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கினர். அதனோடு, செடிகளின் இலைகளையும் நீரையும் சேர்த்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து சுத்தமான அறைக்குள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அதனை வைத்திருக்கிறார்கள். அந்த மண்ணில் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: “இன்னும் சற்று நேரத்தில்!”…. அரிதான நிகழ்வு…. வெறும் கண்களால் செவ்வாயை பார்க்க வேண்டுமா…?

செவ்வாய், சந்திரனுக்கு மிக அருகில் வரும் அரிய நிகழ்வு இன்னும் சில நொடிகளில் நிகழப்போகிறது. இன்று இரவு 8:34 மணியளவில் சந்திரன் மற்றும் செவ்வாய் மிக நெருக்கமாக வரக்கூடிய நிகழ்வு உச்சக் கட்டத்தை அடைகிறது. எனவே பூமியிலிருந்து செவ்வாயை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகமானது, சந்திரனை சுமார் இரண்டு டிகிரிக்கும் குறைந்த தூரத்தில் கடந்து செல்கிறது. இதனை வெற்றுக் கண்களால் நாம் காணமுடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“கடும் அதிர்ச்சி!”…. விண்ணில் மோதி வெடிக்கப்போகும் செயற்கைகோள்…. ஆய்வாளர் வெளியிட்ட தகவல்…!!!

சில வருடங்களுக்கு முன் ஸ்பேஸ் நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளின் ஒரு பகுதி, சந்திரனில் மோதி வெடிக்க இருப்பதாக விஞ்ஞானி கணித்திருக்கிறார். உலகில் கோடீஸ்வரரான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த 2015-ஆம் வருடத்தில் விண்ணில் ஏவப்பட்டிருந்த செயற்கைகோள் பணிகளை முடித்த பின் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் இந்த செயற்கைகோளின் ஒரு பகுதி வரும் மார்ச் மாதத்தில் சந்திரனில் மோத வாய்ப்பிருப்பதாக பில் க்ரே என்ற விண்வெளி ஆய்வாளர் கணித்து கூறியிருக்கிறார். இந்த செயற்கைக்கோள், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏரியில் பிணமாக மிதந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர் …. திண்டுக்கல்லில் பரபரப்பு …!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி காந்திமதி. அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன்,  அதன் பிறகு வீடு திரும்பாததால் கொடைக்கானல் காவல்நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரே நட்சத்திர ஏரியில் ஒருவரின் உடல் மிதப்பதாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நெக்ஸ்ட் பிளான்… “நிலாவில் அணுவுலை”… சீனா எதிர்ப்பு..!!

அமெரிக்கா நிலவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்றம் திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அமெரிக்கா எரிசக்தி துறை மற்றும் நாசா இணைந்து 2026 ஆம் ஆண்டு ஒரு அணு உலை அமைக்க திட்டம் தீட்டி இருந்தது. இதற்கான அனுமதியை புதிய விண்வெளி கொள்கை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டிருந்தார். இந்த திட்டத்தின் நோக்கம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா இருப்பதை அதிகரிக்க முயற்சியாகும். சந்திரனுக்கு அப்பால் வலுவான மனித உறவுகளை வலுப்படுத்த […]

Categories
பல்சுவை

அனைவரின் ஆவலையும் தூண்டும் சந்திரகிரகணம்… இப்படித்தான் தோன்றுகிறது….!!

சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திரனின் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ அதுபோன்று சந்திரன் காட்சி அளிக்கும். பவுர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது […]

Categories

Tech |