Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ஆந்திராவில் அதிர்ச்சி.! சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலி…. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிப்பு..!!

ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு…. 7 பேர் உயிரிழப்பு….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் விஷால் EX. CM சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடுகிறாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பதியில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் லத்தி படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, லத்தி படத்தின் டிக்கெட் விற்பனையின்போது […]

Categories
தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டுதான் தனக்கு கடைசி தேர்தல்…. உணர்ச்சிவசப்பட்ட சந்திரபாபு நாயுடு…!!!

ஆட்சிக்கு வரவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு தான் எனக்கு கடைசி தேர்தல் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னை ஆட்சிக்கு கொண்டு வராவிட்டால் 2024 ஆம் ஆண்டு தான் தனக்கு கடைசி தேர்தல் என கூறியுள்ளார். கர்னூரில் நடந்த சாலை பேரணியில் சந்திரபாபு நாயுடு உணர்ச்சிவசப்பட்டு இதனை பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டோம் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு….! முன்னாள் முதலமைச்சர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து….. மீட்ட மீனவர்கள்….!!!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் சோம்பல்லி கிராமத்திற்கு சென்றார். கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல், படகு மூலம் சென்றபோது, ​​எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி நீரில் விழுந்தார். இதனை கவனித்த […]

Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தடையை மீறி போராட்டம் : சந்திரபாபு நாயுடு கைது!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வந்தார். இதனை அறிந்து அங்கு வந்த ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், சந்திரபாபு நாயுடுவின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் 6 மணி நேரமாக அவர் விமான […]

Categories

Tech |