Categories
தேசிய செய்திகள்

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் திரட்டப்பட்ட விவரங்கள் வெளியீடு …!!

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் திரட்டப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, அது இன்னும் 7 ஆண்டுகள் சிறப்பாக இயங்கும் என தெரிவித்துள்ளது. 16 மாதங்களாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திராயன்-2 ஆர்பிட்டரில் 8 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இந்த ஆய்வுக் கருவிகள் மூலம் இதுவரை 8 வகையான ஆய்வுகளை செய்துள்ள சந்திராயன் 2, அது தொடர்பான விவரங்களை பெங்களூரு அருகே உள்ள தரைநிலையத்திற்கு அனுப்பியுள்ளது. நிலவைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு இந்த விவரங்கள் பயன்படும் என […]

Categories

Tech |