Categories
உலக செய்திகள்

வன்முறையில் பலியான போலீஸ் அதிகாரி… தபால் நிலையத்திற்கு சூட்டப்பட்ட பெயர்… பிரபல நாட்டில் கௌரவமிக்க விழா..!!

அமெரிக்காவில் தபால் நிலையம் ஒன்றிற்கு வன்முறையில் பலியான காவல்துறை அதிகாரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துணை போலீஸ் அதிகாரியாக ஹூஸ்டன் நகரின் ஹாரிஸ் பகுதியில் பணியாற்றிய சந்தீப் சிங் கடந்த 2019-ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கார் ஒன்றை ரோந்து பணியின் போது மடக்கி பிடித்துள்ளார். அப்போது சந்தீப் சிங்-ஐ காரில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் சந்தீப் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் முதன் முதலாக டெக்சாஸ் மாகாணத்தில் சந்தீப் சிங்கு-க்கு தான் […]

Categories

Tech |