Categories
செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் முடிந்த சில நாட்களிலேயே டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிக்கி”…. அப்ப படத்தில்….? சந்தேகத்தில் ரசிகர்கள்…..!!!!!

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே டிவி நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி நடுவராக பங்கேற்க உள்ளார். 2014ஆம் வருடம் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் தந்தார் நிக்கி கல்ராணி. இவர்  ஜீவா, விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ், ஆதி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நிக்கி கல்ராணி யாகவராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் […]

Categories

Tech |