கூலித்தொழிலாளி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி புகார் கொடுத்ததை அடுத்து புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாணாபுரம் அருகே இருக்கும் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் கூலிவேலை செய்து வந்த நிலையில் சென்ற 18-ஆம் தேதி திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரின் சொந்த ஊரான சதாகுப்பத்துக்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தார்கள். இந்நிலையில் அவரின் மனைவி கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், […]
Tag: சந்தேகம்
இளம்பெண் ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன். 32 வயது உடைய இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தார். இதையடுத்து தமிழரசனுக்கும்-சபரிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சபரிதாவும் திருமணத்திற்குப் பின்னர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6 மாதமாக தமிழரசன்- […]
மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிநயாவிற்கு திருமணம் முடிந்து பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த 6 மாத காலமாக தனது மகள் வீட்டிலேயே வசித்து அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை […]
சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தபால் நிலைய ஓடை தெருவில் பாண்டிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டீக்கடை தொழிலாளியான இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியாராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து கமலா மதுராபுரியில் தனியாக வசித்து வந்துள்ளார். தற்போது இவர் தேனியில் உள்ள ஒரு தையல் […]
மனைவியை கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்த தொழிலாளியை காவல்துரையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள ஏனாதி கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு ராதிகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கோபித்துகொண்டு ராதிகா தனது மகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு திரும்பி […]
கர்நாடக மாநிலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா கல்லுவீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராஜா. இவரின் மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவராஜா தனது மனைவி ராணி மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகமாகவே ஆத்திரமடைந்த சிவராஜா மனைவியை கத்தியால் […]
மனைவி மீது சந்தேகப்பட்டு நடுரோட்டில் வைத்து கதற கதற கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம், ஜாம்நகர் என்ற பகுதியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நீதா. இந்தப் பெண்ணின் கணவர் பிரபுல். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அவரது கணவர், பள்ளியில் வேலை பார்க்கும் வேறு ஒரு நபருடன் மனைவி கள்ள உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு நிதாவை டார்ச்சர் செய்து […]
கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே […]
மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். மும்பையின் போவாய் பகுதியை சேர்ந்த ரவிசங்கர் சவுகான் என்பவர் அப்பகுதியில் பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பூஜா. இவர் வீட்டில் இருந்து வருகிறா.ர் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பேசி வந்துள்ளனர். ஆனால் இதனை அவரது கணவர் தவறாக எடுத்துக்கொண்டு, இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
தேனி மாவட்டத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர், மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சந்திரன்(49) மற்றும் அவரது மனைவி முனியம்மாள்(42) வசித்துவந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளார்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரின் மனைவி முனியம்மாள், கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதனை பொருட்படுத்தாத அவளின் கணவன் சந்தேகப்பட்டு வேலைக்கு போக வேண்டாம் என்று கூறி […]
சென்னை வந்த சசிகலா ஒரு வாரமாக வெளியில் தலைகாட்டததால் உளவுத் துறையினர் அவர்மீது சந்தேகம் கொண்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பிப்ரவரி 9ஆம் தேதி சென்னைக்கு வந்து டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் தங்கினார். தற்போது அவர் வீட்டில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சென்னை வந்து வீட்டிற்குள் சென்ற சசிகலா ஒரு […]
குழந்தையை குரங்கு தூக்கி சென்ற விவகாரத்தில் வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மேல அவலங்களை கோட்டை தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் இருந்த புவனேஸ்வரி கழிப்பறைக்கு சென்று இருந்த போது வீட்டுக்குள் இருந்த தனது 2 குழந்தைகளை காணவில்லை. வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரையில் […]
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகளாக சசிகலா உடல்நிலை நன்றாக இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகம் ஏற்படுத்துவதாக சீமான் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு கடந்த 19 ஆம் தேதி திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா உடல் நலம் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகவும் இவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக இருப்பதால் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகலாவுக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சல் […]
கால்பந்து ஜாம்பவான் மரடோனா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என மருத்துவர் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்துள்ள மருத்துவர் டாக்டர் Alfrado என்பவர் அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இவர் 1977 ஆம் ஆண்டு முதல் 2007 வரை மரடோனாவிற்கு மருத்துவராக இருந்தவர். அவர் கூறுகையில், மரடோனாவிற்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையில் விரக்தியடைந்து மருந்துகள் சாப்பிடுவதைத் நிறுத்தியிருப்பார் […]
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹொன்னம்மனகட்டே கிராமத்தை சேர்ந்த நயீம் பாஷா. இவருடைய மனைவி சல்மா. நயீம் பாஷாவுக்கு தன் மனைவி சல்மாவின் நடத்தையின் மீது சந்தேகம் இருந்தது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று சல்மான் வீட்டில் வேலை பார்த்து வந்த போது சுவற்றில் தலையை மோதி மோதி கொலை செய்துள்ளார். […]
கொரோனா தடுப்பூசி தயாரான நிலையில் இதுகுறித்து பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. கனடாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இந்நிலையில் கனடாவை சேர்ந்த ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர் கேட்டதாவது மனித உடலில் டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (டிஎன்ஏ) இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசியில் கொரோனா வைரஸ் தடுப்பூசியில் மெசேஞ்சர் ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (எம்ஆர்என்ஏ ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதுவும் மாற்றம் ஏற்படுமா என்றார். இதற்கு பதிலளித்துள்ள […]
சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம் போன்று உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தல்காரர்களிடம் இருந்து 103 கிலோ தங்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. அதன் பிறகு அந்த தங்கம் காணாமல் போனது என அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம். தங்கத்தின் எடை குறையும் […]
சின்னத்திரை நடிகை சித்ரா திருமணம் செய்துகொண்ட நபர் நல்லவர் கிடையாது என்பதால் தனக்கு சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா தனது […]
சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி சேர்ந்த நூரூதீன் என்பவருக்கும், ஹசீனா பேகம் என்பவருக்கும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். நூறுதீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் அல்தாபும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் […]
மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி ரைட்டர் தெருவில் நூறுதீன் என்ற 52 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவியும், அல்தாப் என்ற மகனும் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார். அவரின் மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றார். […]
சந்தேக புத்தி கொண்ட கணவர் தனது மனைவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெங்களூரை சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் ஹரிகிருஷ்ணா. திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் ஹரிகிருஷ்ணா மனதில் தேவிகா மீது சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி மீது இருந்த சந்தேகத்தினால் கணவர் தேவிகா குளிப்பது, உடை மாற்றுவது போன்ற காட்சிகளை […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி ஜானின் மனுவில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதம் மாறி மருத்துவரான அஜிஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு சஞ்சனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் […]
சந்தேகத்தில் மனைவியின் தலையை துண்டாக்கி காவல் நிலையத்திற்கு கணவன் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கின்னர் யாதவ்-விமலா தம்பதியினர். கின்னர் தனது மனைவி விமலா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்து வந்தார். அதோடு அக்கம்பக்கம் இருந்தவர்களும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிகாந்த் யாதவ் என்பவருடன் விமலாவுக்கு தொடர்பு இருப்பதாக கின்னரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாக்கிங் சென்றுவிட்டு கின்னர் வீடு திரும்பிய போது பக்கத்து வீட்டை சேர்ந்த […]
திருமண நாளன்று மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் stephan என்பவர் குற்றம் செய்து சிறையில் இருந்தவர். இவரை சந்தித்த Oksana என்ற பெண் தன்னால் stephan-னை திருத்த முடியும் என முழுமையாக நம்பி அவரை திருமணம் செய்வதற்கு முடிவு எடுத்தார். ஆனால் திருமணம் நடக்கவிருந்த அன்று விருந்தினர் ஒருவருடன் தான் திருமணம் செய்யப்போகும் பெண் பேசுவதைப் பார்த்த stephan அவர் மீது குற்றம் சுமத்தி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். குடிபோதையில் […]
ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சந்தேகம் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி, சாதாரண செல்களில் இருந்து வைரஸ் பாதித்த செல்களை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பது பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் […]
கொரோனாவிற்கு எதிரான ரஷிய தடுப்பூசி மீது அமெரிக்க மந்திரி சந்தேகம் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா உருவாகியுள்ளது. ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் வெளியிடப்படாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார், அது பற்றிய சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். இது குறித்து தைபேயில் அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, முதலில் யார் உருவாக்குகிறார்கள் என்பது போட்டி இல்லை. அமெரிக்காவில் 2 மருந்து நிறுவனங்களின் கொரோனா […]
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங்கின் உடல் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கைப்பற்றப்பட்டது. பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது காதலி எனக் கூறப்படும் பாலிவுட் நடிகை ரேகா சக்கரவர்த்தி பாலிவுட் திரைப்பட தயரிப்பளார் ஆதித்ய சோப்ரா, திரைப்பட […]
நாமக்கல்லில் சந்தேகிக்கும் படி நபர்களை கண்டால் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என அம்மாவட்டத்தின் புதிய எஸ்பி பேட்டியளித்துள்ளார். நாமக்கல்லில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த அருளரசன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட, ஈரோடு மாவட்டத்தில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த சக்தி கணேசன் தற்போது மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு எஸ்பியாக பொறுப்பேற்று உள்ளார். பொறுப்பேற்ற முதல் நாளே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில், நாடு முழுவதும் கொரோனா […]
தன்னை வேறு ஒருவருடன் சேர்த்துவைத்து பேசியதால் கணவனின் பிறப்புறுப்பில் மனைவி கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியன்-கவிதா தம்பதியினர் இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளநிலையில் கவிதா கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் அவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்த பாண்டியன் மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். அப்போது கவிதா தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருவதாக கூறி சொந்தமாக […]