வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த பொய்கையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வியாபாரிகள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கிய விழா காலங்களில் கால்நடைகளின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பலரும் ஐயப்பன் கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். மேலும் புயல், மழை காரணமாக சந்தையில் வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் […]
Tag: சந்தை
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குஸ்தர் மாவட்டத்தில் சந்தை ஓன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் […]
பிரபல சந்தையில் காய்கறி விலை குறைந்துள்ளது. சென்னையில் மிகவும் பிரபலமான கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் காய்கறிகள் தினமும் இறக்குமதி செய்யப்படும். இங்கிருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு நிர்ணயிக்கப்படும் காய்கறி விலையைப் பொறுத்து சென்னை மட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களிலும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று காய்கறிகள் விலை […]
வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் மொத்தம் 260 கடைகள் உள்ளது. ஆனால் தற்போது 140 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் கடைகளுக்கு முன்பு உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து பொருட்கள் வைப்பதாகவும், இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் வியாபாரிகள் பொருட்களை வைக்கக் கூடாது என […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நகரில் இருக்கும் கானி கைல் மாவட்டத்தின் ஒரு பெரிய சந்தையில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே, மக்களை பாதுகாக்க தலிபான் பாதுகாப்பு படை சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று சந்தைக்குள் புகுந்த ஒரு அரசாங்க அதிகாரியின் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதில், அந்த பகுதி முழுவதும் அதிர்ந்து போனது. தாக்குதலில் பல கடைகள் தரைமட்டமானது. […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குமாகாணமான நங்கர் ஹாரிலுள்ள கானிகைல் மாவட்டத்தில் இருக்கும் பெரிய சந்தை நேற்றுகாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. அப்போது மக்கள் தேவையான பொருட்களை வாங்கிகொண்டு இருந்தனர். இதனிடையில் மக்களின் பாதுகாப்புக்காக தலீபான் அரசின் பாதுகாப்பு படையினர் சந்தையில் ரோந்துபணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தைக்குள் நுழைந்த அரசு அதிகாரி ஒருவரின் காரில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அந்த பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் சந்தையில் இருந்த பெரும்பாலான கடைகள் உருக்குலைந்து போனது. […]
சேலம் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் மிளகாய் வத்தல் குவிண்டால் அடிப்படையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக அதிக அளவில் மிளகாய் வத்தல் ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிளகாய் வத்தலை வியாபாரிகள் நேரடியாகவே கொள்முதல் செய்து சாக்குமூட்டைகளில் வைத்து லாரிகள், ரெயில்கள் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தநிலையில் சேலம் சந்தையில் வரமிளகாய் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில […]
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்று பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதாகும். நுகர்பொருள் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் அதிகமாக பின்பற்றப்படுவதில்லை. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பாதுகாப்பான பொருட்கள் என்பது ஒரு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பான காய்கறிகள் பழங்கள் மக்களளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக 25 உலக சந்தைகளில் […]
அமெரிக்காவில் வெட்டப்பட்ட தன் ஒரு கையை மற்றொரு கையில் வைத்துக்கொண்டு அலறியடித்தபடி ஓடி வந்த நபரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Lewiston என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தையில் பணியாற்றிய நபர் திடீரென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார். மேலும் அவரின் கையில் வெட்டப்பட்ட அவரின் மற்றொரு கையை வைத்திருந்திருக்கிறார். இதைப்பார்த்த பொதுத்துறை ஊழியர்கள் இருவர் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பொதுத்துறை பணியாளர்கள் தகுந்த நேரத்தில் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]
சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று 1 கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துருக்கிறார்கள். கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் விளைவால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்துள்ளது.காய்றிகளின் வரத்துக்கேட்ப அதன் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று […]
மாட்டுச்சந்தையில் 400 மாடுகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்பட்டது. இதில் 250 பசுமாடுகள், 150 எருமை மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இவற்றில் பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதனையடுத்து எருமை மாடு […]
தீபாவளியை முன்னிட்டு 4 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.. தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே உள்ள வேப்பூர் வார சந்தையில் நான்கு மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது. திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், […]
தர்மபுரி வாரச்சந்தையில் ஒரே நாளன்று 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. அப்போது சோலைக்கொட்டாய், இண்டூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து அதிகாலையில் இருந்து ஆடுகளை வாங்குவதற்காக பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் […]
சமூக இடைவெளியை மறந்து மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் பகுதியில் காய்கறிகள் மற்றும் மீன் சந்தையானது இயங்கி வருகிறது. இந்த மீன் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றது. இதனால் கன்னியாகுமரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மீன்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமாக மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் நேற்று தென்னம்பாளையம் […]
காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி சந்தையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கடைகளை 2 நாட்களில் அகற்றக்கோரி நகராட்சி சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நகராட்சி ஆணையாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் மார்க்கெட்டுக்கு சென்றனர். அப்போது தினசரி மார்க்கெட் முன்பு சாலையோரத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே […]
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ 1 1/2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. அந்த சந்தைக்கு அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, மேட்டூர், கொளத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, கர்நாடக மாநிலம் மைசூரு, ராமாபுரம், கொள்ளேகால் என பல்வேறு பகுதியிலிருந்து பெரும்பாலான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அங்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை ஜோடி […]
வார மாட்டுச்சந்தையில் 1 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சனிக்கிழமைகளில் வார மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாட்டுச்சந்தைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் மாடுகளை அதிகளவில் விலைக்கு வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வியாபாரிகள் பெரியபேட்டை பகுதியிலுள்ள பாலாற்று படுகையில் அரசு உத்தரவை மீறி அமைக்கப்பட்ட தற்காலிக மாட்டு […]
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஆடுகளை வியாபாரிகள் அடித்துப் பிடித்து வாங்கி சென்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த சந்தையில் கருவாடும், ஆடுகளும் வியாபாரிகளுக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றது. இதனால் சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து பெரும்பாலான ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முந்தைய […]
டெல்லியில் லட்சுமி நகர் சந்தையில் தடுப்பு விதிகளை மீறிய காரணத்தினால் ஜூலை 5 வரை சந்தையை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவி வந்த இரண்டாம் அலை தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா உச்சம் அடைந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருவதால் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மக்கள் முக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கொரோன தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. அதன்படி பேருந்து போக்குவரத்து, சந்தைகள் செயல்படவும் அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. இந்த புதிய தளர்வுகளின் ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலில் இருப்பதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்துகளை தூய்மை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே மாவட்டத்தில் முதற்கட்டமாக 500 […]
மது வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது இரண்டு வயது மகளை தந்தையே குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கேந்திர பிரதாப் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. போதைக்கு அடிமையாகிய ரமேஷ் மது வாங்குவதற்கு பணம் இல்லாததால் தனது இரண்டு வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். குழந்தையை விற்று அந்த பணத்தில் அவர் […]
சீனாவில் வூகான் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஆப்பிரிக்காவிலிருந்து புதிய வகை வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதுபோன்று ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருகிறது. சீனாவை போல இங்கும் விலங்குகள், வவ்வால்கள் குரங்குகள் ஏராளமாக பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும்போதே கொதி நீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாக மாற்றப்படுகிறது. இதற்காக சில உயிரினங்கள் […]
சுவிட்சர்லாந்தில் சந்தைக்கு வரும் மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் St.Gallen என்ற மண்டலத்தில் மர்ம நபர் ஒருவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களை துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில், மர்ம நபர் ஒருவர் சந்தை பகுதியில் நின்று கொண்டு அங்கு வரும் மக்களிடம் பணம் கேட்பதாகவும் பணத்தை கொடுக்க மறுப்பவர்களிடம் கத்தியை காட்டி கொன்றுவிடுவேன் என்று […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் சாலையில் தனியார் பார் ஒன்று வைத்திருந்தவர் பிச்சைமணி இவர் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து கொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருவர் வயிற்று வலியும் வயிற்றுப் போக்காள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது . அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்த்தார் அப்பொழுதும் சரியாகவில்லை பிறகு அவர் உண்ணும் உணவை மருத்துவர் சோதனையிட்டதில் அவர் உண்ணும் உணவு அரிசியை […]
நைஜீரியாவில் சந்தைக்குள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த லாரியில் சிக்கி 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஓண்டோ என்ற மாகாணத்தில் அகுன்பா அகோகோ நகரில் பிரபலமான சந்தை ஒன்று இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கள் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் அந்த சந்தையில் திரண்டனர். அச்சமயத்தில் சந்தை அமைந்திருக்கின்ற சாலையில் மிக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று […]
ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ 3 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்போன் மிகுந்த சக்திவாய்ந்த மாடலாக கருதப்படுகிறது .இந்த ஸ்மார்போனின் விலை ரூ 41 ,999 இதில் 5ஜி கனெக்டிவிட்டி ,ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், மற்றும் தலை சிறந்த கேமரா போன்றவை உள்ளடங்கியுள்ளது. விரைவில் இந்தியா சந்தைகளில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் வராயிருக்கின்றது. இதன்யிடையே ஒன்பிளஸ் 8 மாடலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமேசான் தளத்தில் […]
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் திருமழிசை செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் சேரும் சகதியுமாக மாறி இருக்கிறது. சாதாரண மழைக்கே திருமழிசை காய்கறி சந்தைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மார்க்கெட் முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி உட்பட காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி அழகி விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காய்களை பாதுகாப்பாக வைக்க […]
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் லைட் என்ற ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்பொழுது மோட்டோரோலா நிறுவனமும் இதையே மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மொபைலில் பின்பற்றி உள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் 500 ரூபாய் அதிகரித்து மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனுடைய தற்போதைய சந்தை விலை 9499 […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 […]
சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் அதை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் நேற்று வரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் […]
கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் பாதித்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் […]
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏலம் சந்தை பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாழைத்தார் ஏலம் சந்தையில் போதிய சமூக இடைவெளி இல்லாமல் வாழைத்தார்கள் ஏலம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வாழைத்தார் ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது. வாழைத்தார் ஏலம் நடத்த ஏதுவாக பழைய தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவில் அருகே வாழைத்தார் சந்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கு சமூக இடைவெளி […]
கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும் சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர். அப்போது வூஹான் நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு […]