Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பண்டிகையை முன்னிட்டு…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், வள்ளியூர், முக்கூடல் ஆகிய இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும். இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு ஆகியவையும் விற்பனைக்கு வரும். இதனை ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாங்கவும் விற்கவும் வந்து செல்வார்கள். மேலும் பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மேலப்பாளையம் சந்தைகளில் […]

Categories

Tech |