இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக 60 வயதுக்கு மேல் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற சந்த்ரா தோமர் (89) இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது வாழ்க்கை இந்தியாவில் saand ki aankh என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. இவரது கதாபாத்திரத்தில் நடிகை பூமி பட்னகர் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Tag: சந்த்ரா தோமர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |