Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம சனம் ஷெட்டியா இது….?” என்னப்பா குண்டாக மாறிட்டாரே…!!!!!

மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை  தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷாவை போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குந்தவை கெட்டபில் நம்ம திரிஷாவுக்கே டஃப் கொடுக்கிறாரே”…. சனம் செட்டியின் அசத்தல் போட்டோ சூட் இதோ….!!!!!!

குந்தவை த்ரிஷா போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி அசத்தி இருக்கின்றார் சனம் ஷெட்டி. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை  தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த […]

Categories
சினிமா

’மீரா மிதுன் கைது பெருமைக்குரியது’…. மீரா மிதுனை வம்புக்கிழுத்த சனம் ஷெட்டி…..!!!

விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் கேரளாவில் பதுங்கியிருந்த மீராமிதுனை கைது செய்த,சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று  சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், மீராவை கைது செய்தது குறித்து அவருடன் பிக் பாஸில் சக போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு காவல் துறையினர் மீரா மிதுனை கைது செய்த விஷயம் பெருமைக்குரிய ஒன்று. சைபர் கிரைம் காவல் துறையினர் சிறப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல்…. நடிகை ஸ்ரீதேவியை போல் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

அச்சு அசல் ஸ்ரீதேவியை போல் இருக்கும் சனம் ஷெட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் தற்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி போல் சனம் ஷெட்டி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த நெட்டிசன்… சனம் ஷெட்டியின் தரமான பதிலடி…!!!

சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தவருக்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வரும் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். Heightu le enna iruku brother..Avanga talent dhan weightu ! 🙂🌟 — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகர்… வெளிப்படையாக பதில் சொன்ன சனம் ஷெட்டி…!!!

சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சனம் ஷெட்டி . தற்போது இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது . மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சனம் செட்டியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் . இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உயிருக்கு போராடும் தமிழ் நடிகை… பிக்பாஸ் பிரபலம் உருக்கமான பதிவு…!!!

பிரபல தமிழ் நடிகை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு உதவுமாறு பிக்பாஸ் பிரபலம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை சிந்து மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருகிறார். அவர் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்தவர். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, சிந்துவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஆரம்ப கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது புற்றுநோய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சனம் ஷெட்டியை பாராட்டிய தர்ஷன்… எதற்காக தெரியுமா?…!!!

பிக்பாஸ் சனம் ஷெட்டியை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் பாராட்டியுள்ளார் . உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் நிறைவடைந்து சமீபத்தில் நான்காவது சீசனும் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்த போட்டியாளர்களில் ஒருவர் சனம் செட்டி . இவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதன் பின் திடீரென தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என்று கூறியதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெற்றியில் குங்குமத்துடன் வந்த சனம் ஷெட்டி… ரகசிய திருமணமா?…!!!

பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு சனம் ஷெட்டி நெற்றியில் குங்குமத்துடன் வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சனம் ஷெட்டி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான தர்ஷனும் இவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் […]

Categories
சினிமா

“விளையாட்டா பண்ணேன்” பிக்பாஸிடம் கதறிய சுரேஷ்…. பொங்கி எழுந்த ரசிகர்கள்…!!

பிக்பாஸ் விட்டு சுரேஷ் சக்ரவர்த்தி கிளம்ப போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது நேற்று வெளியான பிரமோ காட்சிகளின் அடிப்படையில் சுரேஷ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையில் தன்னை சனம் செட்டி மரியாதைக் குறைவாக பேசியதால் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி கன்வெக்ஷன் ரூமிற்கு சென்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.  டாஸ்க் அடிப்படையில் அரக்கர்கள் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக […]

Categories

Tech |