கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரையிலுள்ள ஊரடங்கு நேரத்தை மாற்றி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர்கள் வஜீபாய் வாலா தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முழு ஊரடங்கு […]
Tag: சனி
தமிழகத்தில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 உடன் வேட்புமனு தாக்குதல் முடிவடைகிறது. இதனால் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கட்சிகள் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளும் வெளியாகி வருகிறது. பல கட்சிகள் அதிமுக மற்றும் திமுக விற்கு ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு 21ஆம் தேதி, இன்று 800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர், 1623 ஜூலை மாதம், இரு கிரகங்களும் நெருங்கி வந்தன, ஆனால் பின்னர் அவை சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் அவற்றைக் காண முடியவில்லை என்று விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கு முன், மார்ச் 1226 இல், இரண்டு கிரகங்களும் நெருங்கியபோது, இந்த […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு 21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் தோற்றமளிக்கும். […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு வரும் 21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் […]