கொரோனாவில் இருந்து தப்பிக்க தற்போது கிருமிநாசினி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் அன்சுல்வர்மன் கூறியிருப்பதாவது: பல அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே அடிக்கடி பயன்படுத்துவதுவதால் 3 முதல் 4 சதவீதம் பேர் தங்கள் கைரேகை பதிவாகவில்லை என்று எங்களிடம் முறையிடுகின்றனர். ஆல்கஹால் தன்மை […]
Tag: சனிடைசர்
சென்னையில் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சிகரெட் பற்ற வைத்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ரூபன் என்பவர் சனிடைசரால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சிகரெட் பற்ற வைத்தால் தீயில் கருகி ஆபத்தான நிலையில் உள்ளார். இரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற ரூபன் சனிடைசர் மூலம் கையை துடைத்து விட்டு அதன் பிறகு சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது தீ அவரது கையில் பற்றி சட்டையில் முழுவதுமாக பரவியது. அதனைக் […]
மதுபானம் தற்போது விலை ஏறிய காரணத்தினால் மது பிரியர்கள் சானிடைசர் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. பொது ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டதால் போதைக்கு அடிமையான மது பிரியர்கள் குடிக்கத் தொடங்கினார்கள். இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்படும். சரக்குகளின் விலை அதிகரித்த காரணத்தினால் பலரும் சனிடைசர் குடிக்க தொடங்கியுள்ளனர். இதேபோல் ஆந்திராவில் சனிடைசர் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் […]
கொரோனாவில் இருந்து தப்பிக்க தற்போது கிருமிநாசினி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் அன்சுல்வர்மன் கூறியிருப்பதாவது: பல அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே அடிக்கடி பயன்படுத்துவதுவதால் 3 முதல் 4 சதவீதம் பேர் தங்கள் கைரேகை பதிவாகவில்லை என்று எங்களிடம் முறையிடுகின்றனர். ஆல்கஹால் தன்மை […]
கொரோனாவில் இருந்து தப்பிக்க தற்போது கிருமிநாசினி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் அன்சுல்வர்மன் கூறியிருப்பதாவது: பல அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே அடிக்கடி பயன்படுத்துவதுவதால் 3 முதல் 4 சதவீதம் பேர் தங்கள் கைரேகை பதிவாகவில்லை என்று எங்களிடம் முறையிடுகின்றனர். ஆல்கஹால் தன்மை […]
மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக குழந்தைக்கு சானிடைசரை ஊற்றிய செவிலியரால் குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பச்சிளம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கடந்த 31ஆம் தேதி வழங்கப்பட்டது. இதில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம்யாவத்மால் மாவட்டம், கப்ஸிகோப்ரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஆனால் அங்கு […]
வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி சனிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியை சேர்ந்த 38 வயதான விஜய் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 34 வயதான லாவண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு 6 லட்சம் பணம் வேண்டும் என்றும், அதற்காக நீ உனது பிறந்த வீட்டில் வாங்கி வா என்றும் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் […]