Categories
உலக செய்திகள்

போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவு…. சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உயர்நிலை பள்ளி கூடத்தில் சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் மத்திய பகுதியில் யமனாஷி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் மாணவிகள் கலந்து கொள்ளும் 5 ஆயிரம் மீட்டர் நடை பந்தய போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்தயத்திற்கு கலந்து கொள்வதற்கு முன் 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதனால் பயந்து போன போட்டி ஏற்பாட்டாளர்கள்  அந்த 3 […]

Categories

Tech |