Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சனிக்கிழமை மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்றும், மீறினாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வரவேண்டும் என்றும் […]

Categories

Tech |