ஹிந்தியில் நடிகை சன்னி லியோன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். ‘ஓ மை கோஸ்ட்’ படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து நவரச நாயகன் கார்த்தியின் ‘தீ இவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளார். சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதன்படி தற்போது கவர்ச்சி […]
Tag: சன்னிலியோன்
நவரசநாயகன் கார்த்திக் நடிப்பில் டிரைக்டர் ஜெயமுருகன் இயக்கத்தில் “தீ இவன்” படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, நடிகர்கள் சிங்கம்புலி, ஜான் விஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த நிலையில் “தீ இவன்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற சன்னிலியோன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]
நடிகை சன்னிலியோன் தமிழில் வட கறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இப்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி நடனமாட சன்னிலியோன் புது நிபந்தனை விதித்து இருக்கிறார். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை எடுத்து பிரபலமான டி.எம்.ஜெயமுருகன் எப்போது தீ இவன் என்ற படத்தை டிரைக்டு செய்து வருகிறார். இவற்றில் கார்த்தி, சுகன்யா, ராதாரவி, சுமன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். சினிமாவில் ஒதுங்கி இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிகின்றனர். இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து சுமன், ராதா ரவி, சுகன்யா, ஸ்ரீதர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்நிலையில் நடிகர் […]
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கும் படம் “ஓ மை கோஸ்ட்”. இதில் இவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோன், நகைச்சுவை நடிகர் சதீஷ், புகழ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேதங்களில் நடித்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து இப்படத்தை வாவ் மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோ சார்பில் வீரசக்தி மற்றும் கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த […]
சன்னி லியோன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடிக்கின்றார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியுள்ளதாவது, “அனாமிகா ஷூட்டிங்கில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. காரணம் எனக்கு சண்டை காட்சிகள் மிகவும் பிடிக்கும். நான் ரியல் லைப்பில் சண்டையிடமாட்டேன். அதனால் இதுபோன்ற வித்தியாசமான செயல்களை செய்வது எனக்கு […]
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் பல்வேறு பாடல்களில் ஆபாசமாக நடனமாடி வருகிறார். அதன்படி சரிகம மியூசிக் என்ற நிறுவனம் அதுபன் என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் இசை வீடியோவை வெளியிட்டது. இந்தப் பாடலை பாலிவுட் நடிகை கனிகா கபூர் மற்றும் பாடகர் அரிந்தம் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு சன்னிலியோன் நடனமாடியுள்ளார். இந்தப்பாடல் ஆபாசமானதாகவும், மன உணர்வுகளை புண்படுத்த கூடிய வகையிலும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் […]
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் வசிப்பவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 10 ஏக்கரில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் இவர் தனது விவசாய நிலத்தில் யாரும் கண் வைத்து விடக்கூடாது என்பதற்காக ஒரு யோசனை செய்துள்ளார். அதன்படி பிகினியுடன் சன்னி லியோன் இருக்கும் ஆளுயர பேனர் ஒன்றை தன்னுடைய வயக்காட்டில் வைத்துள்ளார். இதனால் அவருடைய நிலத்தைக் கடந்து செல்பவர்கள் பார்வையெல்லாம் நிலத்தின்மீது இல்லாமல் சன்னி லியோன் மீது உள்ளதாக அவர் […]