Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IPLAuction : இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ட்விட்டரில் சண்டை போட்டுக்கொண்ட வார்னர் , SRH அணி “….! ரசிகர்கள் ஷாக்…. காரணம் என்ன ….?!

ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவது சந்தேகம்தான் என  டேவிட் வார்னர் கூறியுள்ளார் . இந்த ஆண்டு நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் பாதி ஆட்டத்தில் மட்டும் ஒரு வெற்றியை பெற்று தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. அதேசமயம் தொடர் தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியில் இருந்த சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அணியின் கேப்டனான டேவிட் வார்னரை  அதிரடியாக நீக்கியது. இதனால் அவருக்கு பதிலாக கேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : SRH அணியின் மாஸ்டர் பிளான் ….! புதிய பயிற்சியாளர்களாக பிரையன் லாரா , டேல் ஸ்டெய்ன் ….!!!

2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்  புதிய பயிற்சியாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். 15-வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  நடைபெறுகிறது .இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டஹைதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது .இதில் பேட்டிங் பயிற்சியாளராக பிரையன் லாராவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னும் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஷீத் கானை ஏன் அணியில் தக்கவைக்கவில்லை ….? விளக்கம் அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ….!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான்  ஏன் தக்கவைக்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் அணி  விளக்கமளித்துள்ளது . 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள்அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் வெளியிட்டுள்ளது .இதில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அப்துல் சமத் மற்றும் உம்ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட் ….! இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வு….!!!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நெட் பவுலராக  இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்(வயது 21) நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.  இவர் ஹைதராபாத் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அதோடு மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை […]

Categories
கிரிக்கெட்

நடராஜனுக்கு பதிலாக …. ஹைதராபாத் அணியில் இணைந்த புதிய வீரர்….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு பதிலாக புதிய வீரரை ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போது  போட்டிக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த  தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்க …. அமீரகம் வந்தடைந்த ஆப்கான் வீரர்கள் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரஷீத் கான், முகமது நபி இருவரும் அணியில் இணைந்தனர் . 14-வது சீசன் ஐபில் தொடரின் 2-வது பாதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கான்  வீரராக ரஷீத் கான், முகமது நபி இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னுடைய கொரோனா பாதிப்பு பற்றி …. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் -விருத்திமான் சஹா…!!!

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் அணி வீரர் , விருத்திமான் சஹா  சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார். 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம்  தேதி முதல் தொடங்கி, பயோ பபுள்  பாதுகாப்பு வளையத்திற்குள், நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அன்று நடைபெற இருந்த 30  வது லீக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் மறுநாள் மற்ற அணியில் ஒரு சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதிப்பிற்கு உதவிய….சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் ….ரூ 30 கோடி நன்கொடை ….!!!

இந்தியாவின் கொரோனா  தொற்று பாதிப்பிற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நன்கொடை வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை  கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில்  கொரோனா தொற்று  பாதிப்பிற்கு வெளிநாடுகள் , பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டாடி ப்ளீஸ் சீக்கிரமா வீட்டுக்கு வாங்க”… ‘செல்ல மகளின் உருக்கமான பதிவு’…! சிக்கித்தவிக்கும் வார்னர்…!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடம்பெற்றுள்ள , டேவிட் வார்னரின் மகள் இவி வரைந்த படம் இணையத்தில்  வைரலாக பரவுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ,ஒரு சில வீரர்களுக்கு தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகள்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரின்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, பல வருடங்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஒரு காலத்துல எப்படி இருந்தாரு’ … ‘இப்படி பாக்க வச்சுட்டாங்க’ …! இணையத்தில் கண்கலங்க வைத்த புகைப்படம் …!!!

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து ,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ,டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் ஒன்றான, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருந்து வந்தார். இந்த சீசனில் அவர் தலைமையில் நடைபெற்ற 5 போட்டிகளில் , ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று,              4 தோல்விகளைச் சந்தித்தது. இதனால்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அப்பா என்ன அடி’… ‘சல்லி சல்லியா நொறுங்கிடுச்சு’…! பேர்ஸ்டோவின் வைரல் வீடியோ

நேற்று முன்தினம் நடந்த 9வது லீக் போட்டியில்,ஹைதராபாத் அணி வீரரான பேர்ஸ்டோ அடித்த சிக்ஸர்  வீடியோ வைரலாக வருகின்றது . நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 151 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பேட்ஸ்மேன்கள் சாதுரியமாக விளையாட வேண்டும்’ …! கேப்டன் டேவிட் வார்னர்…!!!

பேட்ஸ்மேன்கள் போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதைப்பற்றி அணியின் கேப்டனான டேவிட் வார்னர் கூறும்போது, நடந்த போட்டிகளில் தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிவித்தார். நடந்து முடிந்த 3 போட்டிகளிலும், எதிரணியினர் சுலபமான இலக்கை தான் நிர்ணயித்தனர். ஆனால் எங்களுடைய பேட்டிங் சரியாக அமையாததால் ,தோல்வியை சந்தித்து வருகிறோம். பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் சிறப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘செஞ்ச தப்ப திரும்ப செய்றாங்க ‘….அதுதான் தோல்விக்கு காரணமா இருக்கு … சிக்கித்தவிக்கும் ஹைதராபாத் அணி…!!!

நடந்த  இரண்டு போட்டிகளிலும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ,தோல்வியடைதற்கு ரசிகர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் . நேற்று நடந்த 9 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின .இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில்  ஹைதராபாத்தை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கைப்பற்றியது.முக்கியமாக மும்பை அணியின் பவுலிங் சிறப்பாக அமைந்ததே வெற்றிக்கு காரணமாக இருந்தது .மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை  எதிர்கொள்ள முடியாமல் ஹைதராபாத் அணி திணறியது. எனவே 19.4 ஓவர்களிலேயே அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவரு அப்படி செஞ்சி இருக்க கூடாது…! ஸ்டெடியா இருந்துருக்கனும்…. தோல்விக்கு காரணம் சொன்ன சேவாக் …!!

ஹைதராபாத் அணியின் தோல்வியை பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் கருத்து தெரிவித்துள்ளார் . 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ,3வது லீக் போட்டியில் ,கொல்கத்தா- ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ,ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியில் கடைசிவரை போராடிய மனிஷ் பாண்டே-வின்  பேட்டிங்கை  பற்றி பலரும் ,தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் […]

Categories

Tech |