Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் …. 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி ….!!!

ஹைதராபாத் அணிக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த  37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.இதில் கேஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : பவுலிங்கில் மிரட்டிய ஹோல்டர் ….! ஹைதராபாத் அணிக்கு 126 ரன்கள் இலக்கு ….!!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்  அணி 125 ரன்கள் குவித்துள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.இதில் கேஎல் ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : தொடர் தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் ….? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல் …!!!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . 14 வது சீசன் ஐபிஎல் தொடரின்  இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி  7 தோல்வி, 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் […]

Categories

Tech |