Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா!!…. சன் டிவியில் ஒளிபரப்பாகும் “பொன்னியின் செல்வன்” படம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை  மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படைத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் ரோஜாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு ஹிட் சீரியல்…. அட என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏனெனில் மதிய வேலைகள் மற்றும் இரவு வேலைகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் வேலைகளை முடித்துவிட்டு டிவி முன்பாக அமர்ந்து விடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான ரோஜா முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மற்றொரு ஹிட் சீரியலையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இரவு 10 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியான “சன் டிவி நெட்வொர்க்”…. காலாண்டில் மட்டும் இத்தனை கோடி வருமானமா…?!!!

சன் டிவி நெட்வொர்க் வருமானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி திகழ்கின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட இந்த சன் டிவி தற்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சன் டிவி நெட்வொர்க்கில் பல தொலைக்காட்சிகள் இருக்கின்றது. அதாவது சன் கே டிவி, சன் மியூசிக், சுட்டி என பல சேனல்கள் இருக்கின்றது. இது பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் சன் டிவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல டிவியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி”….. டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்த சீரியல்….. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்புவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதேபோன்று ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களில் விஜய் டிவியும் டாப் இடத்தில் இருக்கிறது. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் சன் டிவியில் கோலங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்நீச்சல் சீரியல் இணைந்துள்ள பிரபல நடிகை…. தனுஷ் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் நாயகியா….!!

திருசெல்வம் அவர்கள் கதை எழுதி தயாரிக்கும் ஒரு சூப்பரான சீரியல் தான் எதிர்நீச்சல். சன் தொலைக்காட்சியில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட தொடர் தான் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த தொடர் மூலம் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை கனிகா. இவரைத் தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் ஹரிபிரியா போன்ற நாயகிகளும் நடிக்கின்றார்கள். பெண்கள் குடும்பம் என இருக்காமல் தைரியமாக திருமணத்திற்கு பிறகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்…. முடிவுக்கு வரப்போகுதா?…. சோகத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சின்னத் திரையில் மிகவும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் டி.வி. இதில் காலை முதல் இரவு வரை ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக சில தொடர்கள் 1000, 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் சிலர் சீரியல்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர். இதனிடையில் சந்திரலேகா சீரியல் பல ஆண்டுகளாக ஓடுகிறது. இப்போது சன் டி.வி-யில் டிஆர்பியில் டாப்பில் இருந்துவந்த ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோகசெய்தி வந்துள்ளது. அதாவது, இந்த தொடர் விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சேனலை மூடும் சன் டிவி…? இனி பார்க்க முடியாது…! வருத்தத்தில் பெற்றோர்…!!!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் தமிழில் குழந்தைகளின் ஃபேவரைட் சேனலான சுட்டி டிவியில் குழந்தைகளுக்கு பிடித்தமான டோராவின் பயணங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. இந்த சுட்டி டிவி இருப்பதினால் பெற்றோர்களும் டிவியை ஆன் செய்து விட்டு தங்களுடைய வேலைகளை செய்து வந்தனர். அப்படி என்னவோ குழந்தைகளுக்கு சுட்டி டிவி சேனல் மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் சுட்டி டிவி ஒளிபரப்பை விரைவில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேற சேனலுக்கு மாறியே செம்பருத்தி ஷபானா”… அடுத்தது இந்த சீரியல் தானாம்…!!!!!

செம்பருத்தி தொடர் புகழ் ஷபானா தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளாராம். தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷபானா. அந்த நேரத்தில் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதன் பின்னர் ஷபானா பாக்கியலட்சுமி தொடர் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் யாரும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் ஷபானாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கலர்ஸ் தமிழில் மீண்டும் இணைந்த பிரபலம்…. எந்த சீரியல் தெரியுமா….? புதிய அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சந்திரலேகா. இந்த தொடர் வருகின்ற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகா தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த மெகா தொடரின் கதையை அனைத்து தரப்பினரும் கவரும் வகையில் உருவாக்கி உள்ளனர். இதில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமாபிந்து, டெல்லி கணேஷ், சதீஷ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ஆர்.பி யில் சாதனை படைக்கும் சன் டிவியின் பிரபல சீரியல்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

கடந்த வாரமும் கயல் சீரியல்தான் டி.ஆர்.பி.யில் முதலிடம் பிடித்துள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கயல்”. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியல் தான் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

TRP யில் கெத்து காட்டும் பிரபல தொலைக்காட்சி…. வெளியான விவரங்கள்….!!!

இந்த வாரம் டாப் சீரியல்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த இரண்டு தொலைக்காட்சியும் மாரி மாரி டி.ஆர்.பி.யில் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் சீரியல்கள் பின்னுக்கு செல்வதாக கூறப்படுகிறது. காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்நிலையில், இந்த வாரம் டாப் சீரியல்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஏன் விஜய் அண்ணா இப்படி இருக்காரு…?” அவருக்கு என்னதான் ஆச்சு?”… கவலையில் ரசிகர்கள்…!!!

சன் டிவி புரோமோ வீடியோவில் விஜயை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் சன் தொலைக்காட்சிக்கு 10 வருடங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார் விஜய். சன் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் நெல்சன் பேட்டி எடுக்க விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது நெல்சன் வாக்களிப்பதற்காக காரில் செல்லாமல் ஏன் சைக்கிளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி”…. “சன் டிவியில் ஒளிபரப்பு”… வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார். #Beast Sun tv exclusive #ThalapathyVijay & Beast team interview shoot done today… […]

Categories
சினிமா

சன் டிவியின் புதிய சீரியல்…. என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யார் தெரியுமா…??

சன் டிவியில் ஆரம்பமாகும் புதிய சீரியலில் பிரபல நடிகை நடிக்கவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் புகழ் திருச்செல்வன் இயக்கத்தில் “எதிர்நீச்சல்” சீரியல் தயாராகி வருகின்றது. இந்த சீரியல் வரும் பிப்ரவரி மாதம்  7ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் புதிய மற்றும் பழைய நடிகர்கள் நடிக்கிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி, கோலங்கள், சிதம்பர ரகசியம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த பாம்பே ஞானம் அவர்கள் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறாராம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டக்கரான சாதனையை படைத்த ”ரோஜா” சீரியல்……. கொண்டாட்டத்தில் சீரியல் குழு…..!!!

‘ரோஜா’ சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில், சிபி சூரியன் கதாநாயகனாக நடிக்க, ப்ரியங்கா கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

TRP யில் முன்னிலை வகிக்கும் சன் டிவியின் புதிய சீரியல்….. என்ன சீரியல்னு பாருங்க…..!!!

‘கயல்’ சீரியல் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி.ஆர்.பியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ”கயல்”. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், இந்த சீரியல் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி.ஆர்.பியில் மற்ற தொலைக்காட்சியின் சீரியல்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க வந்த நடிகை…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

தொகுப்பாளினி அக்ஷயா கொரோனாவிலிருந்து குணமாகி மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. ரசிகர்களை கவர்ந்து வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது இந்த சீரியலில் அனு கதாபாத்திரமாக நடித்து வந்தவர் தொகுப்பாளினி அக்ஷயா. இவர் சமீபத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வருவதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இவர் தற்போது குணமாகி சீரியலில் மறுபடியும் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வருடங்களாக ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, அன்பே வா, பூவே உனக்காக, வானத்தைப்போல போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அன்பே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா…. இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு….!!

ரோஜா சீரியலில் நடித்து வரும் வி.ஜே.அக்ஷயாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனிடையே,  இந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அணு கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்க்ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் ,மருத்துவர்கள் உதவியுடன் குணமாகி வருவதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”டாக்டர்”….? வெளியான புதிய தகவல்….!!!

டாக்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் , திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சன் டிவி” சீரியல் நடிகரின் லேடி கெட்டப்…. வெளியான வைரல் புகைப்படம்….!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியல் நடிகரின் பெண் வேட புகைப்படம் இணையத்தில் வெளியானது. பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. இந்த சீரியலில் தற்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்களம் என்னவென்றால், துளசியும் வெற்றியும் காதலித்த வந்த நிலையில் சில காரணங்களால் துளசி தன்னுடைய மாமா முத்துப்பாண்டியை  திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவருடைய காதலனான வெற்றி இந்த திருமணத்தை நிறுத்தி துளசியை கரம் பிடிக்க வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”டாக்டர்”…. வெளியான புதிய தகவல்….!!

‘டாக்டர்’ திரைப்படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் , திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை… குவியும் வாழ்த்துக்கள்…!!!

சந்திரலேகா சீரியல் இன்றுடன் 2000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பல சீரியல்கள் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் கொரோனா காரணமாக ஒரு சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் ஒரு சில சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… அட இவரா…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி இணைந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் பப்லு, நிமிஷிகா, ராகுல் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலில் காஜல் பசுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.instagram.com/p/CUbR8e4hjNA/ இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நாகினி” சீரியல் நடிகைக்கு திருமணமாம்… மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா…!!!

நாகினி சீரியல் நடிகை தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பழைய சீரியல்கள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகை மௌனி ராய் பிரபலமானார்.இதன்பின்னர், இவர் பாலிவுட் நடிகர்களுடன் சேந்து நடித்து வந்தார். இந்நிலையில், இவர் தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை காதலித்து வருவதாகவும், ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… ரோஜா சீரியல் கல்பனாவின் மகளா இவர்… எப்படி இருக்காங்கனு பாருங்க…!!!

சன் டிவி சீரியல் நடிகை தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ரோஜா’. மக்கள் மத்தியில் இந்த சீரியல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் கதாநாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். கதாநாயகியாக பிரியங்கா நடித்து வருகிறார்.மேலும், நடிகை காயத்ரி கதாநாயகியின் மாமியாராக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காயத்ரி அவரது மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சித்தி 2’ சீரியல் நடிகை மாற்றம்… வெளியான புகைப்படம்…!!!

சித்தி 2 சீரியல் நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஹிட் சீரியலில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவது சித்தி-2. இந்த சீரியலில் முதலில் பிரபல நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். இந்நிலையில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அவ்வபோது சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சுப்புலக்ஷ்மி என்ற கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதால் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு பதில் இவர்… சன் டிவியின் ஹிட் சீரியல் நடிகை மாற்றம்…!!!

சன் டிவியின் ஹிட் சீரியல் நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஹிட் சீரியலாக ஓடி கொண்டிருப்பவை தான் அன்பே வா. இந்த சீரியலில் அவ்வப்போது நடிகர்கள் மாற்றமும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் தீபிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷிதா இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்று தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் புதிய இசை நிகழ்ச்சி… எடுத்து நடத்தும் இளையராஜா… வெளியான சூப்பர் தகவல்…!!!

சன் டிவியில் புதிய இசை நிகழ்ச்சி ஒன்றை இசையமைப்பாளர் இளையராஜா நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகிற்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை பலரும் இவரது இசைக்கு அடிமையாக உள்ளனர். ஆனால் சமீபகாலமாக இவர் அதிக படங்களுக்கு இசை அமைப்பதில்லை. இதனால் அவர் மீண்டும் நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் புதிய சீரியல்…. யார் யாரெல்லாம் இருக்கிறார் பாருங்க…!!!

சன் டிவியின் புதிய சீரியல் கதாபாத்திரங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே பல ஹிட் சீரியல்கள் ஓடிக்கொண்டு இருந்தாலும் அடுத்தடுத்த புதிய சீரியல்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் கயல் எனும் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் ராஜா ராணி சீரியல் பிரபலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் புதிய சீரியல் பெயர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!

சன் டிவியின் புதிய சீரியல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ரோஜா, வானத்தைப் போல, பூவே உனக்காக, கண்ணான கண்ணே  சீரியல்கள் டி.ஆர்.பியிலும்  முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியல்களை தொடர்ந்து அடுத்தடுத்து புதிய சீரியல்களையும் சன் தொலைக்காட்சி வெளியிட இருக்கிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் கயல், சிங்கப்பெண்ணே போன்ற சீரியல்கள் கூடிய விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! சித்தி- 2 சீரியலில் இணைந்த ‘வாணி ராணி’ நடிகை… வெளியான புதிய புரோமோ…!!!

வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமடைந்த நவ்யா சுவாமி தற்போது சித்தி- 2 சீரியலில் இணைந்துள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த சீரியலில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. இந்த தொடரிலும் ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியலில் இணையும் பிரபல நடிகை…. வெளியான புதிய தகவல்….!!!

சன் டிவி சீரியலில் பிரபல நடிகை இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக எனும் சீரியலுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் ராதிகா பிரீத்தி கதாநாயகியாகவும், ஆஸிம் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பூவேஉனக்காக மற்றொரு பிரபல நடிகை இணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு ரகசிய திருமணம்… வெளியான செய்தி…!!!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. திரைப்படங்களைப் போன்று சீரியலுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து ரசித்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதிலும் தமிழில் அதிக டிஆர்பி கொண்ட சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் சிபு சூரியன். இவர் தற்போது ரகசிய திருமணம் செய்து கொண்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி ‘ரோஜா’ சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை… செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் 900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஜா சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரோஜா சீரியல் வெற்றிகரமாக 900 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சீரியலை பூஜையுடன் தொடங்கிய சஞ்சீவ்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் சஞ்சீவ் தனது புதிய சீரியலை பூஜையுடன் தொடங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து நடிகர் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அக்கா- தங்கச்சி போல இருக்கீங்க… மகளுடன் பிரபல சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

பிரபல சீரியல் நடிகை நித்யா தாஸ் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியலில் நடிகை நித்யா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை நித்யா தாஸ் சமீபத்தில் தனது மகளுடன் இணைந்து எடுத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பே வா’ சீரியலில் ‘ரோஜா’ சீரியல் பிரபலங்களா?… வெளியான புரோமோ வீடியோ…!!!

அன்பே வா சீரியலில் ரோஜா சீரியல் பிரபலங்கள் ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. அன்பே வா குடும்பத்துக்குள்ள அர்ஜுனின் பிளான்! அன்பே வா | திங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி-யில் சமுத்திரகனியின்…. வெள்ளை யானை படம் ரிலீஸ்…!!!

சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள வெள்ளை யானை படத்தை சன் டிவி நேரடியாக வாங்கியுள்ளது. சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள படம் வெள்ளை யானை. இந்தப் படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால், ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில்இந்த  படத்தை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகராசி’ சீரியலில் இணைந்த பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

மகராசி சீரியலில் இனி திவ்யாவுக்கு பதில் நடிகை ஸ்ரித்திகா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திவ்யா, ஆர்யன், மௌனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நடிகை திவ்யா விலகியுள்ளார் . இந்நிலையில் அவருக்கு பதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சந்திரலேகா’ சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

சந்திரலேகா சீரியல் 1900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் சில சீரியல்கள் கைவிடப்பட்டன. இருப்பினும் ரசிகர்களை கவரும்படி சன் டிவி பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சந்திரலேகா . இந்த சீரியலில் ஸ்வேதா கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியலில் மீண்டும் இணைந்த பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ரோஜா சீரியலில் நடிகை ஐஸ்வர்யா மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது . இந்நிலையில் இதற்கு முன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது மீண்டும் இந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகைகள்…. வெளியான புதிய தகவல்….!!!

ஊரடங்கால் வீட்டிலிருந்த சீரியல் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் படப்பிடிப்பில் பங்கு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் சீரியலின் கதை களத்தில் மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கண்ணான கண்ணே’ சீரியல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சன் டிவியில் நடித்துள்ளாரா… வெளியான புதிய தகவல்….!!!

பாண்டியன் ஸ்டோர் பிரபலம் மீனா இதற்கு முன்னதாக சன் டிவி சீரியலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தற்போது நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் சீரியல் நடிப்பது மட்டுமின்றி யூடியூபில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை… என்ன காரணம் தெரியுமா?…!!!

ரோஜா சீரியலில் இருந்து நடிகை ஷாமிலி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன்- பிரியங்கா நல்காரி இருவரும் கதாநாயகன்- கதாநாயகியாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை ஷாமிலி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ரோஜா சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்… அவரே வெளியிட்ட பதிவு… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

பூவே உனக்காக சீரியலில் இருந்து நடிகர் அருண் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ‘பூவே உனக்காக’. இந்நிலையில் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘நான் பூவே உனக்காக சீரியலை விட்டு வெளியேறுகிறேன் என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் புதிய நிகழ்ச்சி…. வெளியான சூப்பர் தகவல்….!!!

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரைகளின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகையால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில சேனல்களின் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முந்தையை எபிசோடுகளை ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் புதிதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியை முந்திய சன் டிவி…. வெளியான டி.ஆர்.பி பட்டியல்…!!!

கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சேனல்கள் பல தங்களது சேனலை டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீரியல்களில் புதிய புதிய மாற்றங்களையும், புதிதாக பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவியில் ஒளிபரப்பான விஜயின் பிகில் திரைப்படம் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், சன்டிவியின் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதி ரூ.30 கோடி…. உதவிக்கரம் நீட்டிய சன் டிவி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் “மாஸ்டர் செப்”…. ப்ரோமோவில் விஜய் சேதுபதி… விரைவில்…!!!

சன் டிவியின் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சன் டிவி புதிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. அதன்படி சமையல் போட்டியை மையமாக வைத்து “மாஸ்டர் செப்” எனும் நிகழ்ச்சியை துவங்க இருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்று […]

Categories

Tech |