Ormax என்ற நிறுவனம் மக்களால் கொண்டாடபடும் பிரபலங்கள் குறித்து ஒரு விவரத்தை வெளியிட்டுள்ளது. சன்-விஜய் டிவி சீரியல்கள் தான் TRP-யில் டாப்பில் இருக்கின்றன. இதில் பாரதி கண்ணம்மா, ரோஜா தொடர்கள் அடிக்கடி மாறி மாறி முதல் இடத்தில் இருந்து வந்துள்ளது. மேலும் Barc விவரங்களை தாண்டி சில சின்ன சின்ன நிறுவனங்கள் சின்னத்திரையில் கலக்கும் கலைஞர்கள், தொடர்கள் குறித்து கருத்துக் கணிப்பு வெளியிடுவார்கள். அப்படி கடந்த சில வருடங்களாக Ormax என்ற நிறுவனம் பிரபலங்கள் குறித்து ஒரு […]
Tag: சன் டிவி சீரியல்
ஹிட் சீரியல்களை சனிக்கிழமையும் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ரோஜா, பூவே உனக்காக, அன்பே வா, வானத்தைப்போல போன்ற சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும், டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், அன்பே வா, பூவே உனக்காக, சித்தி-2 போன்ற சீரியல்களை சனிக்கிழமையும் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்ட சீரியல் ரசிகர்கள் […]
நடிகை கே.ஆர்.விஜயா சீரியலில் ரீஎண்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பிரபலமாக வலம் வந்த நடிகை கே.ஆர்.விஜயா. அந்த காலத்தில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது சினிமாவை தாண்டி நிறைய சீரியல்களில் தான் நடித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை கே.ஆர்.விஜயா பைரவி சீரியலில் நடித்து வந்தார். இதன்பின்னர், அவர் எந்த சீரியலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார். அதன்படி, இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே […]