Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் பட வசூல் எப்படி…?” சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது நேற்று வெளியாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படமானது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்ததாக அமைந்திருக்கின்றது. படத்தின் பின்னடைவுக்கு காரணம் கதையில் சுவாரசியம் இல்லாத தே என கூறிகின்றனர் . ஆனால் படத்தில் காமெடி காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நன்றாக அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் நெல்சன் விஜயை படத்தில் ஸ்டைலிஸாக காண்பித்து இருப்பதாக கூறுகிறார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பீஸ்ட் அன்சீன் ஸ்டில்”… விளாசும் ரசிகர்கள்…!!!

பீஸ்ட் படத்தின் அன்சீன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சன் பிக்சர்ஸை விளாசி வருகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் விஜய் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவை சன் பிக்சர்ஸ் அன்சீன் புகைப்படம் என கேப்ஷன் […]

Categories
சினிமா

செம மாஸான…. “வெளியான அரபிக் குத்து பாடல்”…. வைரலாகும் புகைப்படம்….!!!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்துக்கான அரபிக் குத்து பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி…..? வெளியான புதிய தகவல்…..!!!

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து, இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்….? வெளியான புதிய தகவல்….!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்…. அடுத்தடுத்து ரிலீஸாவதாக தகவல்….!!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்றும், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டும் வெளியாகும் என்றும், விஜய் நடிப்பில் உருவாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் போலீஸாக மிரட்டும் விஜய் சேதுபதி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் போலீசாக நடிக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட் பெற்று வருகிறது. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளது. We are happy […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் அடுத்த படம்…. மிரள வைக்கும் வீடியோ…. சன் பிக்சர்ஸ் வெளியீடு…!!

விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ளார். மேலும் டி இமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. We are […]

Categories

Tech |