விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அரசியல் செய்கிறதா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் […]
Tag: சன் பிக்சர்ஸ் நிறுவனம்
நடிகர் ரஜினி மற்றும் சன் பிச்சர்ஸ் இடையே புதிய ஒப்பந்தம் நடைபெற்றிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்த திரைப்படத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார். இந்நிலையில் நெல்சன் திலீப் குமாரின் கதையைக் கேட்ட ரஜினிக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் […]
”பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில், ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் […]
முன்னணி நடிகை திரிஷா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா தற்போது ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து ரசிகர்களும், […]
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐந்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் தயாராகி வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. எந்திரன், காஞ்சனா 3, பேட்ட, சர்க்கார், நம்ம வீட்டு பிள்ளை என பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பல கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது 5 முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் தளபதி […]
அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொற்று குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது . கொரோனாவால் நின்றுபோன படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்க பட்ட நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த […]
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து இந்த நிறுவனம் ‘தளபதி 65’ திரைப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில் நாளை காலை 11.07 மணிக்கு மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 🚨 Mega Announcement coming up!🚨Can you guess […]