திரில்லர் மற்றும் துப்பறியும் கதைகளை டைரக்டு செய்வதில் வல்லவரான இயக்குனர் அறிவழகன் அண்மை காலமாக நடிகர் அருண்விஜய் வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் இப்போது சபதம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார். கடந்த 13 வருடங்களுக்கு முன் வெளியாகிய ஈரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கும் மிகப் பெரிய திருப்புமுனையை பெற்றுத்தந்தார். இந்த நிலையில் சபதம் படத்திற்காக இவர்கள் இணைந்துள்ளனர். இப்படத்தின் துவக்க […]
Tag: சபதம்
அ.தி.மு.க-வில் பிளவுபட்டு இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்பது எனது விருப்பம் என தஞ்சையில் சசிகலா தெரிவித்து இருக்கிறார். தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தபோது “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வில் பிளவுப்பட்டு உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்நாளில் நான் இதனை சபதமாக ஏற்கிறேன். அ.தி.மு.க-வில் அனைவரும் கண்டிப்பாக ஒன்றாக இணைவோம். அனைவரும் ஒன்றிணையவேண்டும் என ஓ.பி.எஸ். சரியாகதான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாகதான் இருக்கிறோம். இது தான் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமசங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்டிஐ அலுவலர் ஆவார். இவர் சிர்மிரி-பாரத்பூர் பகுதிகளை சேர்த்து 32 மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதன் காரணமாக 32 மாவட்டங்களாக மாற்றும் வரை தாடி வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராமசங்கரின் சபதம் நிறைவேறியதால் நேற்று தன்னுடைய தாடியை எடுத்தார். இந்த பகுதியை கடந்த வருடமே மாவட்டமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால் தாடியை எடுத்து விட்டார். ஆனால் […]
தமிழகத்தில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]
நம் மனசாட்சியை மனதில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி சபதம் எடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை […]
பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ம் தேதி அன்று விடுதலையாகிறார். பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிய சசிகலா 4 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்சமயம் ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்போது சிறையில் இருந்து உள்ளதால் அந்தக் காலத்தை தண்டனையிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் […]
அமெரிக்கா தங்கள் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் பதிலடி கொடுப்போம் என்று சீனா சபதம் எடுத்துள்ளது. நாட்டில் இருக்கின்ற சீன ஊடகவியலாளர்கள் 90 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மே மாதம் 11 ஆம் தேதி அமெரிக்கா உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்கா விசாக்களை நீட்டிக்க விட்டால், சீனா ஊடகவியலாளர்கள் வருகின்ற நாட்களில் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகுவார்கள். இதனைத் தொடர்ந்து சீன ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் […]
மெக்சிகோ நாட்டில் ஊழல் முழுவதுமாக ஒழிந்தால் மட்டுமே முகக்கவசம் அணிவேன் என்று அந்நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் சபதம் எடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோயால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம். கொரோனா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள […]