கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து ஐயப்பனை தரிசிக்கிறார்கள். கடந்த 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு வருகிற 30-ம் தேதி வரை 8,79,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். […]
Tag: சபரிமலை ஐயப்பன் கோவில்
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 16-ம் தேதி மாலை 5 மணி அளவில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் அன்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணிகளை தொடங்கி வைத்தார். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறக்கப்படாத […]
பிரசித்தி பெற்ற கோவிலின் மேற்கூரையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நடை வருகிற 6-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கோயிலின் கருவறைக்கு மேலே அமைந்துள்ள தங்கக் கூரையில் 13 இடங்களில் மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்படுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க கூரையை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகளை பிபி […]
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷேச பூஜைகள் செய்வதற்கு, இங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டணங்களையும் மற்றும் கோவிலில் விற்கப்படும் பிரசாதங்களின் விலையையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண விலை உயர்வானது ,வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் படி […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் கார்த்திகை மாதம் பிறப்பதால், இன்றிலிருந்து 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் […]
இந்த வருடம் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு 16ஆம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. பெரும்பாலான மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவலை தொடர்ந்து பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் […]
சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளது.. அந்த வகையில், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சபரிமலை கோயில் விழா தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் […]
சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சபரிமலை கோயில் விழா தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. அதன்பின் கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலையில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது. 10 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு […]
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜூன்-19 ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர், மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா முழக்கமிட இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனை காண வழக்கமாக […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடப்பதால் ஐயப்ப சுவாமி திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் படம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பக்தர்களின் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதோடு தரிசனம் முடித்து அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை அனைவரும் வீட்டிற்கு வாங்கி செல்வார்கள். இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. 5 நாட்கள் நடை திறந்திருக்கும் நிலையில் தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக சபரிமலை ஐயன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி, சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். ஐயப்பன் கோவில் தந்திரி, திரு. […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட இருப்பதால் முன்பதிவு செய்யும் 250 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மட்டுமல்லாது வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை முதல் திறக்கப்பட இருப்பதாக […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற ஐப்பசி மாத பூஜைக்கு தினம்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வழிபாட்டு தளபதியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை இன்று மாலை நடை திறக்கப்படுகின்றது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகின்ற நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன் பிறகு ஐந்து நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள். அதனால் இன்று ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை […]