சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளா சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் சில வருடங்களாக பம்பையில் பக்தர்கள் வாகனகங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பக்தர்கள் பலர் பம்பையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து எந்தக் காரணத்தை கொண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என்று கேரள […]
Tag: சபரிமலை பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் […]
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜையானது நடைபெற்று வருவதால் நடை திறக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு வருடம் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த பக்தர்களின் வசதிக்காக தற்போது கோவில் நிர்வாகம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அவசர சிகிச்சை மையம் மற்றும் தரிசன நேரம் நீட்டிப்பு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதிப்பு ஓரளவு குறைந்ததால் அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் நீக்கியுள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்தாலும் ஒரு சில கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாள் ஒன்றுக்கு இத்தனை பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சபரிமலை பம்பை ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் ஓடுகிறது. தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று பத்தின […]
சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை கட்டுப்பாடானது நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதை அடுத்து தரிசனத்துக்காக தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால், கூடுதலாக பக்தர்களை அனுமதிக்குமாறு தேவசம்போர்டு, கேரளா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கேரள ஹைகோர்ட் , ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாட்டை […]
சபரிமலை பக்தர்களுக்காக www.sabarimala.kerala.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. அதில் சபரிமலை பூஜைகள், வழிபாடு விவரங்கள், கட்டணம் மற்றும் நடை திறந்து அடைக்கும் தேதி போன்ற அனைத்தும் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் உதவிக்காக ஒரு அலைபேசி எண் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எண் திருப்பூணித்துறையை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவருக்கு சொந்தமானது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த அலைபேசியை எடுத்து அனைத்து விவரங்களையும் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் அதிக அழைப்பு வந்ததால் கேரள போலீஸ் டிஜிபிக்கு […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட வருகிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என பக்தர்களுக்கு சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் […]