Categories
மாநில செய்திகள்

அடுத்தாண்டு பெண்களுக்கு 1,000 உறுதி: இல்லத்தரசிகளுக்கு வெளியான முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபட்டது.  இந்நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ1,000 அடுத்தாண்டு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் முதல்வர் போட்ட சூப்பர் திட்டம்….. இனி எல்லாமே வேற லெவல் தான்…. சபாநாயகர் அப்பாவு தகவல்….!!!!

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வகுக்கப்படவில்லை என்றால் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறை கூட மாற்றுத்தக்கது அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்த போது அடிப்படையில் மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்பதை சட்டத்தில் 17-ல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் அப்பாவு உண்மையை மறைக்கிறார்?…. அரசியலில் தீயை கிளப்பிய எடப்பாடி….!!!!

தமிழக சட்டப்பேரவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. எனவே சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகம் எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS உள்ளே…. EPS வெளியே….. சற்றுமுன் பேரவை ஸ்டார்ட்…!!

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இபிஎஸ் மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஒபிஎஸ் அமர்ந்துள்ளார். சில முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு முடிவு. முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, ராணி எலிசபெத், முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 360 கிராம மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான செம சூப்பர் தகவல்….!!!!!

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு  திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து,நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கன்குளம் ஊராட்சியில் மாவட்ட திட்ட அலுவலர் பழனிசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் ஒன்று நடைபெற்றது. மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு… ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய… சபாநாயகர் அப்பாவு…!!

நெல்லையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நேற்று நெல்லை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடங்குளத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கும், பணிபுரியும் செவிலியர்களுக்கும் மதிய உணவு வழங்கியுள்ளார். அப்போது எம்.பி ஞானதிரவியம், இராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பெல்சி, திமுக பிரமுகர்கள் உட்பட பலர் […]

Categories

Tech |