Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்”…. அவைக்குள் இதை கொண்டுவர கூடாது…. சபாநாயகர் அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல்நாளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 % ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற வலியுறுத்தி இருஅவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது. இந்த நிலையில் 2ஆம் நாள் கூட்டம் துவங்கியவுடன் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க எதிர்க் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மறுக்கப்பட்ட காரணத்தால் இருஅவைகளிலும் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து மக்களவையில் பதாகைகளை ஏந்தி அவைத்தலைவரின் இருக்கை அருகில் […]

Categories

Tech |