மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் 29ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே நிறைவு பெற்றது. மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் 29ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே நிறைவு பெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார். இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல எம்.பிக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், அமளி காரணமாகவும் கூட்டத்தொடர் 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி தொடரை முன்கூட்டியே […]
Tag: சபாநாயகர் ஓம் பிர்லா
7 மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்டை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் தொடர்ந்து டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை என்று சொல்லி வந்தார்கள். ஆகவே அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் […]
காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக மக்களவை உறுப்பினரை மாணிக்கம் தாகூரரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை மேற்கொள்ளலாம் என்று அமளி செய்தனர். இதனால் மக்களவையில் அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 மக்களவை உறுப்பினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொல்லி வரும் ஒரே கோரிக்கை என்னவென்றால் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை.அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் சபாநாயகர் நடத்திக்கொண்டிருந்தார். […]
எதிர்கட்சியினர் தொடர் முழக்கம் காரணமாக மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் […]