சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். தற்போது இவர் படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் நவம்பர் 19-ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ஸ்ரீனிவாச […]
Tag: சபாபதி
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரெயா படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் சந்தானம் நடிப்பில் […]
சந்தானம் நடிக்கும் ‘சபாபதி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டிக்கிலோனா”. நகைச்சுவை நிறைந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ”சபாபதி” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும், ‘சபாபதி’ […]
‘சபாபதி’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டிக்கிலோனா”. நகைச்சுவை நிறைந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ”சபாபதி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அதன்படி, இந்த படத்தின் டிரைலர் நவம்பர் 10ஆம் தேதி […]
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம் . தற்போது இவர் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இதில் சபாபதி படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசராவ் இயக்கியுள்ளார் . மேலும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே, […]
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வந்த சந்தானம் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “என்றென்றும் புன்னகை”, ஆம்பள” போன்ற படங்களிலிருந்து சந்தானத்திற்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பின்னர் சந்தானம் “தில்லுக்கு துட்டு” ,” சக்க போடுபோடு ராஜா”, “பிஸ்க்கோத்” போன்ற படங்களில் கதாநாயகனாக […]
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானம் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சந்தானத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு தான் நடித்துவரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டுள்ளார். […]