கோலியை அவரது சொந்த டெம்ப்ளேட்டில் விளையாடவும், அவரை சுதந்திரமாக பேட் செய்யவும் இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். வலது கை பேட்டர் கோலி போட்டியில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் […]
Tag: சபா கரீம்
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம், இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இது நெருக்கடியான நேரமாக இருக்கும் என்றும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது தேனிலவு காலம் முடிந்துவிட்டதை அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் லீக் போட்டியில் அற்புதமாக விளையாடி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதனால் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. கடைசியாக நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் வெற்றி […]
ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் தற்போது நடைபெறும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் […]
ஒவ்வொரு தொடருக்குமே ஒரு புதிய கேப்டன்களை இந்திய அணி நிர்வாகம் மாற்றி வருவது மட்டுமில்லாமல், தற்போது ஷிகர் தவானை திடீரென மாற்றியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொந்தளித்துள்ளார்.. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றியோடு முடித்துள்ள இந்திய அணி அடுத்த கட்டமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டாவது தர […]