சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை தொடர்பாக மாநகராட்சி அதிகாரி வெளியிட்ட செய்தியில்,சென்னையில் உள்ள 400 அம்மா உணவகங்களில் வழக்கம் போல உணவுகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டதால் சப்பாத்தி தயாரிப்பது தற்காலிகமாக தடைப்பட்டது. அதன் பிறகு பிரச்சனை சரி செய்யப்பட்டு மீண்டும் சப்பாத்திகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து […]
Tag: சப்பாத்தி
சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல் செய்த சமையல்காரரின் வீடியோ வைரலான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஓட்டல் ஒன்றில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல்காரர் ஒருவர் சமையல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ரோட்டோர ஓட்டல் ஒன்றில் அரங்கேறியுள்ளது. அங்கு சமையல் செய்து கொண்டிருந்த சமையல்காரர் ஒருவர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்தி சுடுவதற்கு முன்பாக அதில் எச்சிலை துப்பியுள்ளார். அங்கு சாப்பிட […]
ஓட்டலில் சப்பாத்தியை எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்திலுள்ள ஒரு சாலையோர ஓட்டல் கடையில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற போன்ற வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. இந்த அருவருக்கத்தக்க வீடியோவை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. गाजियाबाद के एक चिकन पॉइंट का वीडियो सामने आया […]
உணவகத்தில் சப்பாத்தி வருவதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளரின் தலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-கவிதா தம்பதியினர். இவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் ஆர்டர் செய்த சப்பாத்தி வராததால். கோபம் கொண்ட சுரேஷ் தான் இருந்த மேஜையை உடைத்துள்ளார். இதனால் கடையின் ஊழியருக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஊழியர்கள் சுரேஷை கடுமையாகத் தாக்கினர். […]
காய்கறி இல்லாமல் சப்பாத்திக்கு சுவையான 5 நிமிடத்தில் ரெடி ஆகக்கூடிய குர்மா..! தேவையான் பொருட்கள்: தக்காளி – 3 மிளகாய் – 2 தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன் அளவு சோம்பு – 1 டீஸ்பூன் பிரியாணி இலை […]