Categories
உலக செய்திகள்

பழங்கால பொருளுக்கு இவ்ளோ விலையா ….. வியாபாரிக்கு அடித்த ஜாக்பாட்….!!!

சப்பாத்திக்கள்ளி செடியை  விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. யூகே-வில் உள்ள நார்ஃபோல்க் நகரில் கேக்டஸ் என்ற சப்பாத்திக்கள்ளி செடிகளை சைமன் வார்ட் என்ற வியாபாரி விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய இரண்டு நண்பர்களான டிமோ மலகோரி மற்றும் டானி டாக்லியாஃபெரா ஆகியோருடன் இணைந்து சிம்ப்ளி கேக்டஸ் என்ற சப்பாத்திகள்ளி செடி விற்பனையை டாம்ப்லேண்டில் தொடங்கினார். இந்த சப்பாத்திகள்ளி செடியை  சிவப்பு நிற டெலிபோன் பூத்தில் அடுக்கி வைத்து  விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் […]

Categories

Tech |