Categories
உலக செய்திகள்

பில்லு ரூ.15, 000… ஆனா டிப்ஸ் ரூ.3.60 லட்சம்… ஆடிப்போன சப்ளையர்..!!

அமெரிக்காவில் ஒரு ஓட்டல் நிறுவனத்தில் உணவு சாப்பிட வந்த ஒருவர் 3 லட்சம் டிப்ஸாக வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் ப்ரூமால் என்ற பகுதியில் ‘ஆண்டனிஸ் அட் பிக்ஸான் ஹாலோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சாப்பிட்ட உணவிற்கான பணம் போக சிறிய அளவு டிப்ஸ் என்ற பெயரில் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் வழங்க விரும்பினால் அதை இவ்வாறு தருவார்கள். இப்படியாக கடந்த 12ஆம் தேதி அந்த உணவகத்திற்கு வந்த முகம் […]

Categories

Tech |