உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்கு சென்ற போது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சந்த்கபீர் நகர் மாவட்டம் கலிலாபாத் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி ஆர்.கே பரத்வாஜ் திடீரென ஆய்வுக்குச் சென்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி காட்டுமாறு ஐ.ஜி கூறினார். ஆனால் அவர் துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த முடியாமல் திணறினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதேபோல் பல […]
Tag: சப் இன்ஸ்பெக்டர்
சென்னை காவலர் குடியிருப்பில் பாண்டியராஜன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த பத்து வருடங்களாக இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். ஏற்கனவே அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே காதலியை சந்திக்க […]
பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 22 ஆண்டுகளாக சைக்கிளில் சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை எம் எஸ் நாயுடு கோவில் தெருவை சேர்ந்த புஷ்பராணி பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினமும் சென்னை சாலையில் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தனக்குரிய பாணியில் போலீஸ் உடையில் சைக்கிளில் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி இதற்கான தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் […]
சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி செய்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தோகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக ஸ்கூட்டரில் 4 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் வந்ததால் அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முகவரியை கேட்டு எழுதிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த வாலிபர்களில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் […]
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முகமது பாஷா ,சித்தூர் 2- டவுன் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதேபோல் சித்தூரை சேர்ந்த இம்தியாஸ் ஆயுதப் படையில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவில் ரோந்து பணிக்கு செல்லும்போது, அங்குள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் திருட்டு போனது. இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் சித்தூர் 2- டவுன் […]
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜசேகர் தா.பழூர் கடைவீதியில் பழகடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கும் அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் இடையில் இடச்பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்காததால் ராஜசேகர் தனது தாய் […]
மருத்துவரின் கார் டயரில் காற்றை திறந்துவிட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை நெடியசாலை பகுதியில் மருத்துவர் ஜெயின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பனச்சமூடு பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகின்றார். எனவே தினசரி மாலை வேளையில் அருமனை சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் ஜெயின் கடந்த 2016- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கம்போல் […]
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் வளாகத்தில் நின்ற கார் மற்றும் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. […]
பள்ளி மாணவியை காதலித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் மனோஜ்குமார் பெங்களூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது தந்தையுடன் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மனோஜ்குமாருக்கு மானவள்ளி பகுதியைச் சேர்ந்த 10-ம் […]
பெரம்பலூரில் கல்குவாரி உரிமையாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிப்பதற்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் ராம்நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோனேரிபாளையம் அருகே கல்குவாரி ஒன்று உள்ளது. செந்தில்குமாரின் கல்குவாரியில் இருந்து இரண்டு லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு கடந்த 18-ம் தேதி பெரம்பலூர்-ஆத்தூர் சாலை வழியாக கோனேரிபாளையம் புறவழிசாலையில் வந்து கொண்டிருந்தது. அங்கு காவல்துறை துணை ஆய்வாளர் சரவணகுமார் ரோந்து […]
காஞ்சிபுரம் அருகே லஞ்சம் வாங்க முற்பட்ட சப் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காவல் நிலையத்தில் சிவராஜ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் ஜெகதீசன் என்பவர் பில்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பில்டிங் காண்ட்ராக்டரான ஜெகதீசன் மீது இருக்கும் சில வழக்குகளிலிருந்து அவரை விடுவிக்க ரூபாய் 20,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெகதீசன் அப்பகுதியிலிருக்கும் லஞ்ச […]
சரக்கு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் சாத்தூர் பகுதியில் உள்ள பங்களா தெருவில் வசிப்பவர் முருகன். இவர் மாவட்ட குற்றவியல் காவல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர் மேல் மோதியதில் அவர் அங்கேயே கீழே விழுந்தார். இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]
சோள வியாபாரியின் தள்ளு வண்டியை சப் இன்ஸ்பெக்டர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி மாவட்டத்தில் வருண் குமார் என்ற சப்-இன்ஸ்பெக்டர் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த சோளத்தை எடுத்து ரோட்டில் வீசி அதோடு அந்த வண்டியையும் தலைகீழாக தள்ளியுள்ளார். அவரது இச்செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊரடங்கு காலத்தில் பல பகுதிகளில் காவல் அதிகாரிகளின் இது போன்ற அநாகரீக செயல்கள் அதிகரித்து மக்கள் […]
சப் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றம் சுமத்திய இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட 31 வயது பெண், தனது குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த பெண் கர்ப்பமானதாகவும், சப்-இன்ஸ்பெக்டர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் […]