Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்…. கமிஷ்னர் அலுவலகத்தில் நடந்த விபரீதம்…. மருத்துவர்களின் தகவல்….!!

மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கோபாலகிருஷ்ணன் மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் வேலைக்கு போயிட்டு வந்தாரு…. சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் கதறி அழுத மனைவி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நெஞ்சு வலியால் தீடிரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் பணி முடிந்ததும் விராலிமலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக மோகன்ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி  உடனடியாக விராலி மலையிலுள்ள […]

Categories

Tech |