Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்… குடும்பத்திற்கு 7 1/4 லட்சம் நிதியுதவி… துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கல் ..!!!

உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு 7 1/4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய விஜயகுமார் என்பவர் சென்ற ஜூலை மாதம் பணியில் இருந்த போது உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் சார்பாக காக்கும் கரங்கள் அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதன் சார்பாக உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. […]

Categories

Tech |