Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்” உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பழனியை பரிசோதனை செய்த பிறகு அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு நீ புத்தி சொல்கிறாயா….? சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்த மகள்…. பின் நடந்த சம்பவம்…!!

மது அருந்துவதை கண்டித்ததால் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாய் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராபுரம் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3-வது பாட்டாளியனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் சாய்குமாரை அவரது மூத்த மகளான சொரூபா […]

Categories

Tech |