திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பிரபல நடிகரின் மகன் பதவியேற்றுள்ளார். தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற சப் கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் சப் கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் துணை […]
Tag: சப் கலெக்டர்
பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சின்னிஜெயந்த். இவரின் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பெற்றார். இந்த தேர்வில் மொத்தம் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் […]
தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல் செய்த நிலையில் அதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசிப் நேற்று தேனி நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தேனி புறவழி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அப்பகுதிவழியாக 3 டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த சப்-கலெக்டர் உடனடியாக அந்த லாரிகளை நிறுத்து சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர்களிடம் […]
திருப்பூரில் புதிதாக நியமனமான சப்- கலெக்டர் பதவியேற்று மக்களுக்கு அறிவுரை வழங்கினார் . திருப்பத்தூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக வேலை பார்த்துவந்த வந்தனாகார்க் பதிலாக டாக்டர் அலர்மேல்மங்கை புதிதாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இவருக்கு தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாரம்யா போன்றோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனையடுத்து நியமனமான சப்-கலெக்டர் பேசியபோது, எனது சொந்த ஊர் பழனி என்றும் நான் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, பின் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று […]