Categories
சினிமா தமிழ் சினிமா

“சமந்தாவை பின்தொடரும் அஞ்சலி”….. அட என்னய்யா சொல்றீங்க….???

சமந்தா பாணியில் அஞ்சலியும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி அங்காடிதெரு படத்தின் வாயிலாக பிரபலமானர். எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என அடுத்தடுத்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். முன்னதாக […]

Categories

Tech |