Categories
சினிமா தமிழ் சினிமா

போராடிக் கொண்டே இருங்கள்… நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள்… உருக்கமாக பதிவிட்ட சமந்தா..!!!

சமந்தாவின் பதிவு ரசிகர்களிடையே ஆறுதல் அடைய செய்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் பேசியபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். இருப்பினும் மனம் தளர மாட்டேன் என உருக்கமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசி இருந்தார். இந்த நிலையில் பாடகி சின்மையின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன், ” […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொடிய நோய்!!…. சினிமாவை விட்டு விலகும் நடிகை சமந்தா….? திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமந்தா தெரிவித்தார். இந்நிலையில், இவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா எடுத்த திடீர் முடிவு.. அதிர்ச்சியான ரசிகர்கள்… எதுக்கு தெரியுமா..?

சமந்தா எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை அடுத்து இவர் நடிப்பில் சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா சினிமாவிலிருந்து விலகல்….? உண்மை தகவல் என்ன…. வெளியான நியூஸ்…!!!!

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாள சில காலமாக படப்பிடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் பேமிலி மேன்-2, புஷ்பா ஸ்பெஷல் பாடல் மூலம் நல்ல கிரேஸை உருவாக்கினார் சமந்தா. இதன் மூலம் பல பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டார். தெலுங்கிலும் சகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு, சமந்தா திரைப்படங்களில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம சமந்தாவா?…. தோழிகளுடன் எடுத்த இளம் வயது புகைப்படம் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி உலா வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல தென் இந்திய திரை உலகின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யாரு என்றால், நம்ம நடிகை சமந்தா தான். அதாவது, முன்னணி நடிகை சமந்தா தன் தோழிகளுடன் இளம்வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சமந்தா மருத்துவ சிகிச்சையில் உள்ளார். […]

Categories
சினிமா

“அந்தக் காலங்கள் மிகவும் கொடூரமானவை”…. சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்த நடிகை பிரியா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நல மோசம் அடைந்துள்ளதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. இந்நிலையில் சமந்தா விரைவில் நலம் பெற […]

Categories
சினிமா

மோசமான உடல்நிலையால் சிங்கப்பூர் செல்லும் சமந்தா?…. உண்மை என்ன?….. குடும்பத்தினர் விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சமந்தா மயோசிட்டி சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் சில நாட்கள் கழித்து தனது உடல்நலம் தற்போது நன்றாக உள்ளதாக கூறி கண்ணீர் மல்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர்னு வெளிநாட்டிற்கு செல்லும் சமந்தா….? என்ன காரணம்….? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு நடிகை சமந்தா தற்போது  மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய வகை நோயால் பாதிப்பு… நாளுக்கு நாள் உடல்நிலை மோசம்… சிகிச்சை முறையை மாற்றிய சம்மு..!!!

சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய வகை நோயால் அவதிபடும் சமந்தா… ஆயுர்வேத சிகிச்சை… நெருங்கிய வட்டாரம் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!!

சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்மு குறித்து தீயாய் பரவிய வதந்தி… சமந்தா தரப்பு முற்றுப்புள்ளி…!!!

சமந்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக பரவிய தகவல்கள் வதந்தி என அவரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இதுபற்றி அவர் செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை… என்னன்னு கேக்குறீங்களா..? இதோ பாருங்க..!!!

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்த நிலையில் அது வெறும் வதந்தி என்ன தெரிய வந்திருக்கின்றது. சமந்தா தற்போது அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம சம்மு ஹேப்பி அண்ணாச்சி…! சமந்தா நெகிழ்ச்சியில் வெளியிட்ட அறிக்கை…!!!!

சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் பார்த்து வருகின்றது. சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ரசிகர்களுக்கு வணக்கம்.! யசோதா திரைப்படத்தை நீங்கள் பாராட்டியத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இத்திரைப்படத்திற்காக பட குழுவினர் கொடுத்த உழைப்பு பலனளித்து இருக்கின்றது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் சான்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “யசோதா”…. 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

சமந்தாவின் யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. சோலோ ஹீரோயினாக ஹிட் கொடுத்த சமந்தா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் மாஜிக் கணவருடன் இணையும் சமந்தா?”…. டோலிவுட் வட்டாரமே பரபரப்பு…!!!!

சமந்தாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய இருக்கின்றார்களாம். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” கொண்டாட்டம்… சமந்தா வீட்டுக்கே சென்ற படக்குழு…!!!!!

சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு கையில் ஊசி, இன்னொரு கையில் அது…. சமந்தாவின் விடாமுயற்சி…. பாராட்டும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவரையே ஓவர் டேக் செய்த சமந்தா…. 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட நாக சைத்தன்யா…!!!!

நாக சைதன்யாவின் சாதனையை சமந்தா முறியடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று யசோதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகை தாய் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி”… சமந்தா கூறிய பதில்…!!!!

வாடகை தாய்க்குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதில் அளித்து இருக்கின்றார். முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்ற ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பிறகு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற அக்டோபர் 9-ம் தேதி பகிர்ந்தார். இதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக செய்தி வெளியானது. இதை அவர்களும் மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆக்ஷன் சீனில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்தேன்”….. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு….. நடிகை சமந்தா நெகிழ்ச்சி…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். சிவலிங்கா கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இன்னும் சாகவில்லை…. நடிகை சமந்தா கண்ணீர் பேட்டி…. ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோதனைகளை கடக்கும் சமந்தா…. இதை பாலோ செய்கிறாராம்…. அவரே போட்ட டுவீட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
சினிமா

சமந்தாவுக்கு திடீரென கால் செய்த முன்னாள் கணவர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு யசோதா,சகுந்தலம் மற்றும் குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார். இதனிடையே சமீப காலமாக சமந்தாவுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என பல கேள்விகளும் இணையத்தில் பலம் வந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் சமந்தா அறிவித்தார்.அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக எடுக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மை தானா….! நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா….. மருத்துவமனை சென்ற நாகசைதன்யா….? வெளியான தகவல்….!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓ!… இதுதான் காரணமா…..? குஷி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….. உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”குஷி”. இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மகாநடி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. U/A சான்றிதழ் பெற்ற நடிகை சமந்தாவின் “யசோதா”….. ஆவலில் ரசிகர்கள்….!!!!

யசோதா படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” படம்: ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை பயிற்சி செய்யும் நடிகை சமந்தா…. வைரல் வீடியோ….!!!!

ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் படம் யசோதா ஆகும். 5 மொழிகளில் தயாராகிய இத்திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்து இருப்பதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான 2 தினங்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் ட்ரிப்ஸுடன் டப்பிங் பேசிய சமந்தா”…. சிரஞ்சீவி ஆறுதல்…!!!!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு முன்னால் ஒரு மைக் இருக்கின்றது. அதில் சமந்தா தனது முகத்தை வெளிப்படுத்தா விட்டாலும் கைகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு என் அன்பும், வலிமையும்”…. சமந்தா குணமடைய வாழ்த்து சொன்ன “நாக சைதன்யா” தம்பி… வைரலாகும் பதிவு…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, இவர் நேற்று தனது சமூக வலைதளபக்கத்தில் தனக்கு ‘தசை அலர்ஜி’ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் ட்ரிப்ஸுடன் டப்பிங் பேசிய சமந்தா”… என்னதான் ஆச்சு…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றுக் கொண்டு யசோதா படத்திற்கான டப்பிங் பேசி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தா நடிக்கும் ”யசோதா”…. படத்தின் கதை இதுதானா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

யசோதா படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவை நிராகரித்த புஷ்பா படக்குழு….? அவருக்கு பதில் இவரா….? வெளியான தகவல்….;!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில்  ‘புஷ்பா-தி ரூல்’ படத்தில் சமந்தா இடம் பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தாவிற்கு பதிலாக தமன்னா இடம்பெறவுள்ளதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்கு பின்…. சமந்தா வெளியிட்ட புகைப்படம்….. என்ன இது…? ஷாக்கில் ரசிகர்கள்….!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் தோல் சம்பந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Shocking: நடிகை சமந்தாவுக்கு சிகிச்சை…. என்ன ஆச்சு…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும்  ஹிந்தி என பல மொழிகளிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார். இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின் சமந்தா ஒரு சில படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்க இருக்கும் சமந்தா”…. வெளியான புதிய பட அப்டேட்….!!!!!!

நடிகை சமந்தா நடிக்க உள்ள பாலிவுட் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. இவர் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விக்கி கவுசல் ஜோடியாக தி இம்மோர்டல் அஸ்வத்தம்மா திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தில் சாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி…. வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கின்றார். இந்த படம் வருகிற நான்காம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் பட குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கதைகளத்தில் “யசோதா”…. கர்ப்பிணி பெண்ணாக நடித்த சமந்தா…. எவ்வளவு சம்பளம் தெரியுமா…????

கர்ப்பிணி பெண்ணாக யசோதா திரைப்படத்தில் சமந்தா நடித்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படம் ஆக்சன் கதை களத்தில் உருவாகி இருக்கின்றது. கர்ப்பிணி பெண்ணாக சமந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” சமந்தாவுக்கு இந்த உணவுகள்தான் மிகவும் பிடிக்குமாம்”….. என்னென்ன தெரியுமா….?????

நடிகை சமந்தாவிற்கு பிடித்த உணவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. இவர் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் தற்போது ஹிந்தியிலும் தடம் பதித்துள்ளார். அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா விரும்பி உண்ணும் உணவு […]

Categories
சினிமா

சமந்தாவுக்கு என்னாச்சு!…. வெளிநாட்டில் சிகிச்சை பெற உள்ளாரா?….. கவலையில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய மொழிகளில் 10 ஆண்டுகளைக் கடந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கருடன் ஜோடியாக நடித்துள்ளார். அதனைப் போல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்துவரும் சமந்தா சகுந்தலா மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய் தேவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா…… ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

சமந்தா நடிப்பில் சகுந்தலம், யசோதா, குஷி என தொடர்ந்து படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் நடிகை சமந்தா தோள் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. Polymorphous Light Eruption என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாராம், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்கின்றனர். தற்போது அவருக்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் குஷி படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா…? இணையத்தில் வைரலான தகவல்…!!!!!

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த வருடம் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்துள்ளனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் தற்போது இருவரும் படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார்கள். சில மாதங்களுக்கு முன் நாகசைதன்யாவும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற சோபிதா துலிபாலாவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாக சைத்தன்யாவை பிரிந்து ஒரு வருஷம் கூட ஆகல”…. அதுக்குள்ள 2-வது திருமணமா….? தகவல்…… சமந்தா தரப்பு திட்டவட்டம்….!!!!!!

சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்தி ஒன்று பரவி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்ப என்னுடைய மகன் சந்தோஷமாக இருக்கின்றான்”…. சமந்தாவின் மாஜி மாமனார் ஓபன் டாக்…!!!!!

இப்பொழுது என்னுடைய மகன் சந்தோஷமாக இருப்பதாக நாகார்ஜுனா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அட்டை படத்திற்காக பிரபல நடிகருடன் நெருக்கமாக சமந்தா போட்டோ ஷூட்”…. யாருடன் தெரியுமா…?????

அட்டை படத்திற்காக சிம்புவுடன் நெருக்கமாக போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர்  திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் யசோதா, சங்குதளம், குஷி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைபடங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றது. சமந்தா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் அவருடன் நடித்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாடர்ன் உடையில் யார் அழகு….?” இணையத்தை கலக்கும் சமந்தா-கீர்த்தி…!!!!!

சமந்தா அணிந்திருந்த மாடர்ன் உடை போல் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற வருடம் தனது காதல் கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் சினிமாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் அண்மையில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரை […]

Categories
சினிமா

என்னது!…… சமந்தா பேயாக நடிக்க போகிறாரா?….. ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது யசோதா என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இவர் வருண் தாவானுடன் இந்தியில் வெப்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை ‘தி ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு புதிய கதை மற்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்”.. நடிகை சமந்தா தந்தை உருக்கமான பதிவு…!!!!!

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் விவாகரத்து பெற்றுள்ளனர். அவர்கள் பிரிவிற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடைபெற்ற வெற்றி பெறவில்லை. சமந்தாவிற்கும் நாகசைதானியாவிற்கும் இதுவரை நேரடி கருத்து மோதல் எதுவும் ஏற்படவில்லை. பிரிந்து இருந்தாலும் அவரவர் பணிகளில் தீவிரமாக இருந்து வந்தனர். இதற்கு இடையே சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம்…..? தந்தையின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசெய்தன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.  இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குகளை இரண்டு காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி வாய்ப்பில்லை….. சமந்தாவுடன் பயணம் முடிஞ்சி போச்சி….. பாடகி சின்மயி தகவல்….!!!!

பாடகி சின்மயி நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்தார். இதையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர், ”தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளதாக தகவல் […]

Categories

Tech |