Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் “யசோதா” ரிலீஸ் தேதி அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகை சமந்தா நடிப்பில் ஆக்சன் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் “யசோதா”திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |