Categories
சினிமா தமிழ் சினிமா

“புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய நடனம்”…. பாராட்டி தள்ளிய பிரபல நடிகை… யார் தெரியுமா?….!!! 

நடிகை பிரியாமணி, புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியதை பாராட்டியுள்ளார் . நடிகை பிரியாமணி சென்ற 2007ஆம் ஆண்டு வெளிவந்த “பருத்திவீரன்” படத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளார். அண்மையில் வெளிவந்த “தே ஃபேமிலி மேன்” 2வில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் “புஷ்பா” படத்தில் சமந்தா ஆடிய நடனம் குறித்து கூறியுள்ளார். அவர் […]

Categories
சினிமா

“நூறு தடவை விழுந்தாலும் மீண்டும் எழுந்து நின்றேன்”…. நிற்பேன்!… அதுவே எனக்குப் பெருமை…. நடிகை சமந்தா பேட்டி….!!!

தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் மனமொத்து பெரிய போவதாக தங்களது இணைய தள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். இந்நிலையில் நடிகை சமந்தா காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இதெல்லாம் பொய்…. யாரும் நம்பாதீங்க…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜுனா….!!!!

சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் சமந்தா திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை சென்றிருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் இடைவிடாது தமிழ், தெலுங்கு என வெற்றிப் படங்களை திருமணத்திற்கு பிறகும் கொடுத்து வந்தார். இதற்கிடையில இணையதளங்களில் நாக சைதன்யாவும் சமந்தாவும் […]

Categories
சினிமா

சமந்தா தான் விவாகரத்திற்கு காரணம்…. பிரபல நடிகரின் கருத்தால் பரபரப்பு…!!!

சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து தொடர்பில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு திரையுலகில்  பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனான, நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2017-ஆம் வருடத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்கள். இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து தொடர்பில், முதல் தடவையாக நாகார்ஜுனா பேசியிருக்கிறார். அவர், […]

Categories
சினிமா

அடுத்த குத்தாட்டத்திற்கு தயாரான சமந்தா…!! எந்த படத்தில் தெரியுமா..?

நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். என்னதான் அப்படி இப்படி விமர்சனங்கள் எழுந்தாலும் படம் என்னவோ செம ஹிட்டு…!! இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு படு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. அச்சு அசல் சமந்தாவை போல் இருக்கும் பெண்….. செம வைரலாகும் புகைப்படம்…..!!!

சமந்தாவை போல் இருக்கும் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது இவர் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து, விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, விரைவில் ஹாலிவுட் திரையுலகில் செல்ல இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அச்சு அசல் சமந்தாவை போல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே சமந்தாவா இது….! செமயா இருக்காங்களே….. வைரலாகும் போட்டோ….!!

நடிகை சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியோடு ஐரோப்பாவில் பனிச்சறுக்கு செய்து விடுமுறையை கொண்டாடினார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா. கடந்த வருடம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில்  பதிவிட்டிர்ந்தார்கள். மேலும் அவர் தன்னுடைய விடுமுறையை ரிஷிகேஷில் கொண்டாடினார். தற்பொழுது ஐரோப்பியாவில் நடிகை சமந்தா தன் தோழியுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CY9P9F9oiN3/?utm_source=ig_web_copy_link நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது பனிச்சறுக்கு உடையோடு  மற்றும் பனிச்சறுக்கு செய்யும் […]

Categories
சினிமா

ஜில்….! ஜில்….! பனியில் சறுக்கி விளையாடும் சமந்தா….! விவாகரத்துக்குப் பின் வேற லெவல் என்ஜாய்மென்ட்….!!!!

நடிகை சமந்தா தனது தோழிகளுடன் சுவிட்சர்லாந்துக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவரது திருமண வாழ்க்கை கடந்த அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. இருவரும் மனம் ஒத்து பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் வெளியிட்டனர். விவாகரத்துக்குப் பின்னர் சமந்தா தனது தோழிகளுடன் ஆன்மீக சுற்றுலா […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

மீண்டும் சேரும் சமந்தா ? ட்விட் பதிவை நீக்கி…. அதிரடி முடிவு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

நாகசைதன்யா உடனான விவாகரத்து குறித்த ட்விட்டர் இப்பதிவை நடிகை சமந்தா நீக்கியுள்ளார். பிரபல நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த முடிவு இருவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டி […]

Categories
சினிமா

“இவ்வளவு லேட்டா சொல்லி என்ன பிரயோஜனம்?…” சமந்தாதான் எனக்கு வேண்டும்…. நாக சைதன்யா திடீர் முடிவு…!!!!

சமந்தாவும் நானும் தான் சிறந்த ஜோடி என கூறியுள்ளார் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா. தமிழ் ,தெலுங்கு உட்பட தென் இந்தியாவின் பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனா […]

Categories
மாநில செய்திகள்

சமந்தா தான் எனக்கு வேண்டும்…. நாகசைதன்யா எடுத்த திடீர் முடிவு….!!!!

சமந்தா மற்றும் நடிகர் நாக சைத்தன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கை வேண்டாம் என்று விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டனர். அறிவிப்பு வெளியாகி 4 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்களை பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையில் எனக்கு சரியான ஜோடி சமந்தா தான். அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து சமந்தா நடித்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை….. எந்த படம்னு தெரியுமா…..?

‘என்னை அறிந்தால்’ படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”என்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்போ எல்லாம் பொய்யா…..? சமந்தாவின் செயலால் ரசிகர்கள் ஷாக்…..!!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். ஆனால் விவாகரத்திற்கு பிறகும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் சமந்தாவும் நாகசைதன்யாவும் ஒரே ஸ்டூடியோவுக்கு வந்துள்ளனர். மேலும், ஒரே இடத்தில் இருந்தும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.  அவர்கள் வேலை முடிந்ததும் அவரவர் காரில் ஏறி சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அப்போ நீங்க சொன்னதெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஊ சொல்றியா’ பாட்டிற்காக சமந்தா பட்ட கஷ்டம் இவ்வளவா… அவரே வெளிட்ட பதிவு…!!!

நடிகை சமந்தா ‘ஊ சொல்றியா’ பாட்டின் ரிகர்சல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான சமந்தா […]

Categories
சினிமா

நீங்க மட்டும் தா ஆடுவீங்களா….! நாங்களும் ஆடுவோம்…. சமந்தாவை தொடர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை…..!!

ஆச்சார்யா படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடிகை ரெஜினா கஸன்ட்ரா குத்தாட்டம் போட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பாக இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. புஷ்பா படம் வெளியான போது சமந்தாவின் பாடலை காண்பதற்கே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். […]

Categories
சினிமா

“நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வே”…. இன்ஸ்டாவில் பிரபல நடிகை போட்ட…. உருக்கமான பதிவு….!!!

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்னர் அந்த திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த பதிவில் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு” நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்.” என உருக்கமாக கேட்டிருந்தார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா ஆடிய குத்து சாங் YOUTUBE-ல் நம்பர் 1…. 90 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை….!!!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. பகத் பாசில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் படத்தில் சமந்தா ஆடிய ஓ ஆண்டவா…. ஓஓ ஆண்டவா…. தெலுங்கு பாடல் யூடியூப் தளத்தில் உலகளவில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பாடல் தற்போது 90 மில்லியன் பார்வைகளை கடந்து […]

Categories
சினிமா

புதிய திரைப்படத்தில் நடிக்கும் இளம் நடிகர்…. பட குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அறிமுக இயக்குனரான ஹரி ஹரிஷ் இயக்கத்தில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படக்குழு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கியது. இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சுற்றுப்பயணம் கிளம்பிய சமந்தா……. எங்கன்னு நீங்களே பாருங்க…….!!!

சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, சமீபத்தில் வெளியான ”புஷ்பா” படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சந்தோஷத்துடன் சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தி பேமிலி மேன் 2” படத்திற்கு……. சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…….?

‘தி பேமிலி மேன் 2’ படத்திற்கு சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவரும் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். சமந்தா விவாகரத்துக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், இவர் ”தி பேமிலி மேன் 2” என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின்…… மாஸ் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்……!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் டக்கரான சாதனையை நிகழ்த்திய சமந்தா…… எப்படி தெரியுமா……!!!!

இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”புஷ்பா” படத்தின் சிறப்பு பாடல் ஷூட்டிங்கை தொடங்கிய சமந்தா….. வெளியான அறிவிப்பு…..!!

‘புஷ்பா’ படத்தின் சிறப்பு பாடல் ஷூட்டிங்கை சமந்தா தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த பாடலின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது எனவும், விரைவில் அந்த பாடல் ரிலீஸ் ஆகும் எனவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்து வாக்குல ரெண்டு காதல்”….. படத்தின் ரிலீஸ் எப்போது…..? வெளியான சூப்பர் தகவல்….!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை தொடர் விடுமுறை நாட்களை மனதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா போலவே இருக்கும் பிரபல நடிகை….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!!

சம்யுக்தா மேனன், சமந்தா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சம்யுக்தா மேனன், சமந்தா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சமந்தா….. அவரே வெளியிட்ட தகவல்…..!!!

சமந்தாவுக்கு  ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிற்கு முன் இந்த நடிகையை காதலித்தாரா நாகசைதன்யா…..? தீயாய் பரவும் தகவல்…..!!!

நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை காதலித்ததாக தகவல் பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என கூறலாம். மேலும், இவர்களின் பிரிவு குறித்த பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பியதாக தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடை திறப்பு விழாவிற்கு சென்ற சமந்தா…. வெளியான கலக்கல் புகைப்படம்….!!!

கடை திறப்பின் போது எடுத்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது, இவர் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, இவர் விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நெருங்கிய தோழியின் புதிய அழகு நிலையத்தை திறந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு பாடலுக்கு நடனமாட…. சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, இவர் விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இந்தியன் 2” நாயகியாக முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை….? வெளியான தகவல்….!!

‘இந்தியன் 2’ நாயகியாக த்ரிஷா மற்றும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். இதனையடுத்து, இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில், இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ”இந்தியன் 2”படத்தில் நடிக்க இருந்தார்.   இந்நிலையில், இவர் தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவகாரத்திற்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சமந்தா…. வெளியான தகவல்….!!

சமந்தா விவாகரத்துக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில், தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் விவாகரத்துக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் தற்போது 4 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் நானி-சமந்தா கூட்டணி…. வெளியான புதிய தகவல்….!!

‘தசரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். இவர் அடுத்ததாக ”தசரா” என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கும் இந்த படத்தில் நானி நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். மேலும், அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைதன்யா புகைப்படத்தை நீக்கிய சமந்தா…. நீதிபதியின் உத்தரவு…. வைரலாகும் தகவல்….!!

நடிகை சமந்தாவும் அவரது கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக அண்மையில் அறிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட தொடங்கினர். குறிப்பாக சமந்தாவை அதிகளவில் விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறி சில யூடியூப் சேனல்களை குறிவைத்து நீதிமன்றத்தில் சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமந்தா குறித்து அவதூறு கருத்துக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட்டது. இதனைத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விவகாரத்திற்கு பிறகு சமந்தாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்…. வெளியான புதிய தகவல்….!!

சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் காதல் திருமணம் செய்த சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்தனர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், ஹரிசங்கர், ஹரிநாராயணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாகசைதன்யாவும் 2 புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனிமேல் இப்படி பண்ணாதீங்க..! சமந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகை சமந்தாவும், கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக அண்மையில் அறிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. குறிப்பாக சமந்தாவை குறிவைத்து பல குற்றச்சாட்டுகள் பரவத் தொடங்கின. இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கூறி சில யூடியூப் சேனல்களை குறிவைத்து நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சமந்தா குறித்த அவதூறு தகவல்களை நீக்க வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா தொடர்ந்த வழக்கு…. நீதிபதி கூறிய பதில்…. வெளியான தகவல்….!!

சமந்தா தொடர்ந்த வழக்கிற்கு நீதிபதி சொன்ன பதில் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார். இந்நிலையில், தன்னை பற்றி தவறான தகவல்களை பகிர்ந்த சில யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிற்கு அம்மா கொடுத்த அட்வைஸ்…. என்ன சொன்னாருனு பாருங்க….!!

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அம்மா கூறியதாக ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார். இதனையடுத்து, இவர் தற்போது தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அவ்வப்போது வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்குப்பதிவு…. வதந்திகள் பரப்பியதாக புகார்….!!

யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். குறிப்பாக, சில தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவிற்கும் உடை வடிவமைப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படவாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை…. யாருன்னு நீங்களே பாருங்க….!!

வெற்றிமாறனின் பட வாய்ப்பை பிரபல நடிகை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். மேலும், இவரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018 ல் வெளியான திரைப்படம் ”வடசென்னை”. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். மேலும், வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா, […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சைதன்யாவுடன் விவாகரத்து” கோவில்களுக்கு புறப்பட்ட சமந்தா…. வெளியான புகைப்படம்….!!

விவகாரத்திற்கு பிறகு நடிகை சமந்தா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில், இவர் தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ளார். அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

11 வருட திரை வாழ்க்கை…. 40 விருதுகள்…. சமந்தாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்….!!

சமந்தா 11 ஆண்டுகளில் சுமார் 40 விருதுகள் வாங்கி சாதனையை செய்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது, சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெப்தொடர்களிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 11 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா… விடுபட என்ன செய்கிறார்…!!!

பிரபல நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாக கூறியுள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக கூறிய சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே அதிலிருந்து விடுபட யோகா செய்கிறார். இது குறித்து பேசிய சமந்தா தனக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன் எனவும், ஓய்வில்லாமல் பணியாற்றும் போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றும் கூறியுள்ளார். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் வெப்தொடரில் நடிக்கும் சமந்தா…. வெளியான புதிய தகவல்….!!

சமந்தா மீண்டும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” மற்றும் ”சகுந்தலம்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனையடுத்து, இவர் விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், இவர் மீண்டும் வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவை முந்திய ராஷ்மிகா…. எப்படி தெரியுமா….? வெளியான தகவல்….!!

முன்னணி நடிகையை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா மந்தனா இந்த விஷயத்தில் முந்தியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் புஷ்பா என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள திரையுலக பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவரை பாலோ செய்பவர்களின் வளர்ச்சி விகிதம் மற்றும் அவரின் கடைசி 25 […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி படத்தில் நடிக்கும் சமந்தா…. விவாகரத்துக்கு பின் எடுத்த முடிவு….!!

சமந்தா ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், விவாகரத்திற்கு காரணம் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும், ஆடை வடிவமைப்பாளர் உடன் நட்பாக பழகியது நாகசைதன்யாவுக்கு பிடிக்காத காரணத்தினாலும் தான் இவர்கள் விவாகரத்து செய்துள்ளனர் என சமூக வலைதளங்களில் செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் சமந்தா… ஹிந்தியில் இவ்வளவு ஆர்வமா… வெளியான புதிய தகவல்…!!!

முன்னனி நடிகை சமந்தா அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யா இடையேயான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். நடிகை சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து புதிதாக சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதன்படி அவர் இந்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா எனக்கு சகோதரி…. நாகசைதன்யா ஏன் இப்படி இருக்கிறார்….? விளக்கமளித்த ப்ரீத்தம்  ஜூகல்கர்….!!

சமந்தா விவகாரத்தில் தன்னை பற்றிய வதந்திக்கு டிசைனர் ப்ரீத்தம் ஜூகல்கர் விளக்கமளித்துள்ளார். சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜூகல்கர் தான் என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். சமூக வலைதளத்தில் இவரின் பெயர் ரசிகர்களிடையே பரவி வந்தது. இந்நிலையில், இந்த விமர்சனத்துக்கு ப்ரீத்தம்  ஜூகல்கர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டரா….? ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்….!!

சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா இந்த வருட இறுதிக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டதாக ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், சகுந்தலம் படத்திற்காக நானும் எனது தந்தையும் சமந்தாவை சந்தித்தபொழுது […]

Categories
சினிமா

பிரபல நிகழ்ச்சியில் சமந்தா…. வெளியான புரோமோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தெலுங்கு மொழி நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்ட புரோமோ வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து, இவரின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமந்தா ஒரு பதிவை சமீபத்தில் வெளியிட்டார். அதில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ட்விட்டர் பதிவு…. உறுதியா இருங்க…. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைகள்….!!

சமந்தாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, சமந்தாவை குழந்தை பெற்றுக்கொள்ள நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள் எனவும் அதிக படங்களில் நடிக்க இருப்பதால் அதை அவர் ஏற்கவில்லை என்பதால் விவாகரத்து செய்து விட்டனர் […]

Categories

Tech |