நீல்சன் இந்தியா நிறுவனம் ஏரியல் சலவை தூள் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இந்த நிறுவனம் வீட்டு வேலை என்பது பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா? இல்லை எனில் வீட்டு வேலைகளை கண்டிப்பாக ஆண்களும் செய்ய வேண்டுமா? என்று கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, சென்னை மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களில் 1000 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் மும்பையில் உள்ள […]
Tag: சமம்
அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில், அவரும் அவரது நண்பரின் பெயரில் 7 பிரிவுகளின் கீழ் […]
கோவிட் 19 தொற்றுக்கான லேசான அறிகுறி உள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் எடுப்பதால் எந்த பயனுமில்லை என்றும் அடிக்கடி சி.டி.ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் லேசான அறிகுறி இருந்தாலும் உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. பலர் லேசான […]