Categories
உலக செய்திகள்

இவ்வளவு கொடுரமான கோபமா….? மனைவியை வேக வைத்த கணவன்…. அதிர்ச்சியில் உறைந்த குழந்தைகள்…..!!!!!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆஷிக், நர்கீஸ் தம்பதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஷிக், தனது மனைவியிடம் சண்டையிட்டு ஆத்திரத்தில் தலையணையை கொண்டு அவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த சடலத்தை அவர் காவலராக பணியாற்றும் பள்ளியின் சமயலறையில் உள்ள ஒரு பானையில் போட்டு வேகவைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன குழந்தைகள் செய்வதறியாது திகைத்த போது, ஒரு குழந்தை மட்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து சம்பவ […]

Categories

Tech |