Categories
பல்சுவை

பெண்களே…. உங்க சமைலறையில் இனி இத பாலோ பண்ணுங்க…. இதோ நச்சுனு 4 டிப்ஸ்…..!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உணவு சமைக்கும் சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சமையலுக்கு தேவையான பொருள்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். அது பெண்களின் கடமை. சில கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி நறுக்கும் பலகை அழுக்காகி விட்டால், கொஞ்சம் சோடா மாவு மற்றும் வினிகர் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.புது பாத்திரங்களின் ஸ்டிக்கர் எடுக்க பாத்திரத்தில் […]

Categories

Tech |